பாஸ் ஐந்து மாநிலங்களையும் 40 நாடாளுமன்ற இடங்களையும் கைப்பற்றும் என்பது வெறும் பேச்சல்ல ஆய்வுகளின் அடிப்படையில்தான் அந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பாஸ் கட்சியின் வியூகவாதி முகம்மட் ஜுகதி மட்சூகி கூறுகிறார்.
கிளந்தானைத் தக்க வைத்துக்கொள்வது, திரெங்கானு, கெடா, பகாங், சிலாங்கூர் ஆகியவற்றைக் கைப்பற்றுவது பாஸின் குறிக்கோள்.
பாஸ் ஆய்வுக் கழகம் பல ஆய்வுகளைச் செய்துள்ளது, இன்வோக், டாருல் எஷான் கழகம் போன்ற மற்ற ஆய்வுக்கழகங்கள் கண்டறிந்துள்ளதையும் கருத்தில் கொண்டிருக்கிறது என்றாரவர்.
ஆனால், ஆய்வு முடிவுகளின் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஆண்டி ம டம் கட்டிய கதைதான் .
முதலில் உன் வீட்டு ஓட்டே உனக்கு உளுவுதான்னு ஆய்வு செஞ்சிப் பாரும்.
வாய்ச்சவடால் இல்லை என்றால் வாயால் வடை சுடுவதாக இருக்கும்!
ஆனால் ஒன்று மட்டும் நடக்கும்– இவனும் இவனைப்போன்றவர்களும் இவனை ஆதரிக்கின்ற நாதாரிகளும் அரியணை ஏறும் நாள் வெகு தூரம் இல்லை. 1957 ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும்– இந்த நாட்டின் பகுத்தறிவுக்கு மரண மணி ஆங்கில கல்விக்கு மூடு விழா நடத்திய போதே அடித்தாகி விட்டது. இன்றைய அரை வேக்காடு கல்வியும் மத இன வெறி தூண்டலும் இன்னும் 10 ஆண்டுகளில் என்ன செய்யும் என்று எண்ணிப்பாருங்கள். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்ட பிறகும் இன்னும் 30 % அடைய வில்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் இந்த ஈனங்கள் – நேற்று சதுரங்க போட்டியில் 12 வயது பெண்ணை அசிங்கப்படுத்தியது யார்? இதிலிருந்து புரிய வேண்டும்– இப்படிப்பட்ட கீழ்த்தர மாட்டராக எண்ணங்களை கொண்ட நாதாரிகள் தான் இந்த நாட்டை வழி நடத்துவான்கள்– பாதிக்கப்படுவது நாம் மட்டும்தான்– சீனர்கள் அரசை நம்பி இல்லை அதனால் சொந்த வழியில் அவர்கள் நடப்பார்கள்- நாம் …………………………?