நள்ளிரவிலிருந்து எரி பொருள் விலை குறைகிறது

 

Fuel cutஇன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரி பொருள் விலை இறக்கம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோன்95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை 10 சென் குறைந்து ஒரு லீட்டர் தலா ரிம2.11 மற்றும் ரிம2.39 க்கு விற்கப்படும்.

டீசல் விலை 6 சென் குறைக்கப்பட்டு ஒரு லீட்டர் ரிம2.08 க்கு விற்கப்படும்.