அம்னோவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது பற்றி பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கு எதுவும் தெரியாதாம்.
“ஒரு வேளை, நான் கவனிக்காமல் இருந்து விட்டேன். ஒருவரும் என்னிடம் சொல்லவில்லை…ஆனால், அதில் பயிற்சி திட்டம் எதுவும் இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரையில் இல்லை.
“அப்படி இருந்தால், (பயிற்சித் திட்டங்கள் இருந்தால்), நான் சொல்லக்கூடியது எல்லாம், அதுதான் அம்னோவின் முடிவு லா”, என்று அலி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அம்னோவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது பற்றி பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கு எதுவும் தெரியாதாம். ஆனால் பெர்காசாவின் துணைத் தலைவர் சிராஜுடின் எச் சாலே -மசீசவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) கையொப்பமிட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தின் வழி நாட்டிற்குள் கம்யூனிச ஊடுருவல் ஏற்படும் என்று பெர்காசா ஆபத்து சங்கை ஊதுகிறது.
எம்சிஎ ஒப்பந்தத்தின் வழி கம்யூனிச ஊடுருவல், அலறுகிறது பெர்காசா (http://www.semparuthi.com/?p=145552 )
நஜிப் முன்னிலையில் டேவிட் தியோவைத் தாக்கியதை தற்காத்து நேற்றைய தொலைக்காட்சியில் சிவப்பு சட்டை அணிந்த எருமைகள் டேவிட் தியோவை BIADAP என்று கொக்கரித்தனர்.
நஜிப்பின் ஆதரவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்ததிற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் பெர்காசாவினரும் BIADAP தான் என சிவப்பு சட்டை அணிந்த எருமைகள் கொக்கரிக்க மறந்து விட்டன.