அன்னியர் தலையீடு நாட்டுக்குக் கெடுதலைதான் கொண்டு வரும் என்பது வரலாறு புகட்டும் பாடமாகும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். மலாக்கா அரசின் வீழ்ச்சி இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இப்போது 1எம்டிபி தொடர்பில் வெளிநாடுகள் தொடுக்கும் வழக்குகள்.
மலேசிய விவகாரங்களில் அன்னியர் தலையீட்டை விரும்புவோரின் செயல் கண்டிக்கத்தது என்றாரவர்.
“அன்னியர் தலையீட்டை வரவேற்பவர்கள் தேர்தலில் வெற்றிபெறத்தான் அதைச் செய்கிறார்கள். அவர்களின் செயல் விசுவாசமற்றது, கண்ணியமற்றது”, என எல்லாக் கட்சிகளுக்குமாக அவர் எழுதிய திறந்த மடலில் கூறினார்.
மலேசிய ஊழல் அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் உள்நாட்டு அளவில்தான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றாரவர்.
ரொம்ப நாளுக்குப் பிறகு நல்லதொரு கருத்தை உதிர்த்திருக்கிறார்.
ஜால்ரா கூட்டம்…
ஐயா singam அவர்களே- எந்த கருத்தை உதிர்த்து இருக்கிறான் இந்த மனிதாபிமானம் இல்லாத மத வெறி பிடித்த பெருந்தன்மை இல்லாத ஈன நாதாரி? இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா அல்லது புரிகிறதா? 1957 ல் இருந்து என்ன நடந்திருக்கிறது? ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது- உங்களுக்கு DAP /சீனர்கள் மீது நல்ல அபிமானம் கிடையாது. எனக்கு சீனர்களிடம் பல விஷயங்கள் பிடிக்காது ஆனால் அவர்களின் திறமையில் முன்னேறும் உறுதி உள்ள நிலைப்பாட்டில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் அவர்களை போல் இருந்திருந்தால் நாமும் முன்னேறி இருக்க முடியும்- சிறிது சிந்தித்து பாருங்கள்– இன்றைக்கு மலேஷியா இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு யார் காரணம்?– மலாய்க்காரன் சீனர்களை பார்த்தே முன்னேறி இருக்கின்றனர். என்னை முதுகில் குத்தியதும் சீனிவாசன்களே- இருந்தும் அவர்களின் முன்னேறும் திறமையை நாம் மதிக்க வேண்டும். இன்று உலகத்தையே விலைக்கு வாங்கி கொண்டிருப்பது இவர்களே– பொறாமை பட்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.
‘என் தாய்த் தமிழ்’! உங்கள் கருத்திலும் பொருள் பதிந்துள்ளது. நன்றி. யாரை நொந்துக்கொள்ள?
அடே சிங்கம் உனக்கு துப்பாக்கி சூடு குடுத்தால்தான் திருந்தவே போலிருக்கே ?
ரொம்ப நன்றி, Mr.pothu tertal. மகாத்மா காந்தியை போன்ற உயர்ந்த மனிதர்களை போட்டுத் தள்ளுங்களப்பா. என்னை போன்ற சில்லறைகளை போட்டுத் தள்ளி ஏன் துப்பாக்கியில் ஒரு தோட்டாவை வீணடிக்கிறீர்கள்?