மலாய்க்காரர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி தாம் “மலேசிய இனவாதிகளின் அரசன்” என்று ஒப்புக்கொண்டதோடு அந்த முத்திரை குறித்து பெருமைப்படுவாதாக கூறுகிறார்.
“சீமாட்டிகளே, சீமான்களே, நான் மலேசிய இனவாதிகளின் அரசன் என்பதை ஒப்புக்கொள்வதோடு அதற்காகப் பெருமைப்படுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்”, என்று கோலாலம்பூரில் நேற்று கூட்டரசுப் பிரதேச மலாய் காங்கிரஸ் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் இப்ராகிம் அலி கூறினார்.
பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளைத் தமது குழுவினர் தற்காக்கின்றனர் என்றாரவர்.
பாரிசானும் இன அடிப்படையிலானதே
பின் கூட்டணிக் கட்சிகள் அவர்களுடைய இனங்களுக்காகப் போராடும் போது ஏன் பெர்காசா அதனுடைய நிலைப்பாட்டிற்காக குறைகூறப்படுகிறது என்று இப்ராகிம் அலி வினவினார்.
“அவர்கள் நம்மை இனவாதிகள் என்கிறார்கள். அப்படியானால், மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகியவை இனவாதக் கட்சிகள் இல்லையா? முட்டாள்தனம்”, என்று அந்த முன்னாள் பாஸிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
1 MALAYSIA என வாய்கிழிய கொக்கரிக்கும் நஜிப்பின் BN கூட்டணியில் மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகிய இனவாதக் கட்சிகள் இருப்பது முட்டாள்தனம் என்றால்
1 MALAYSIA என வாய்கிழிய கொக்கரிப்பவரும் முட்டாள்தான் என நாசுக்காக சுட்டி காட்டியிருக்கும் இப்ராகிம் எலியே பாராட்டுக்கள்.
இனவாதிகளின் அரசன் = மகா கேவலமானவன்.
இதற்காக பெருமைப்போடும் கேவலமான பிண்டம் இது மட்டுமாகத்தான் இருக்க முடியும். வாழ்க..!
உன்னைப்போன்ற கம்மனாட்டிகளுக்கு அது பெருமைதான். நீ உண்மையிலேயே ஒரு உண்மையான மனிதாபிமான மனிதனாக இருந்தால் புரியும். நான் எழுதுவது உனக்கு தெரியாதே. ஈன ஜென்மம். துங்குவை நம்பி நாசம் போனவர்கள் – இருந்தும் நம்பிக்கை நாயகனை இப்போது நம்புவதும் எங்கள் தவறே.
எதற்கு பெருமைப் படுவது என்ற விவஸ்தைக் கெட்டவனுக்கு எங்கு இருக்கு பெருமை?
ரொம்பவும் எருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள்! நாங்கள் உங்களை கிறுக்கர்களின் அரசர் என்று தான் நினைக்கிறோம்!
அட விடுங்கப்பா.. மழை காலம் ( தேர்தல் ) அதன் தவளை கத்துகிறது. விரைவில் பாம்புக்கு இரை ஆகிவிடும்.
பெர்காசாவும் அதன் தலைவர், இந்த இப்ராஹிம் அலியின் தீவிர ஆதரவாளர், துன் மகாதிமிர் முகம்மது. பெர்காசாவின் ஆலோசகரும் கூட. மகாதிமிர் எப்படி பட்ட ஆளாக இருப்பார் என மறைமுகமாக பறைசாற்றிய இந்த இப்ராஹிம்முக்கு மிக்க நன்றி. பக்காத்தான் ஹரப்பான் நல்ல கூட்டணி என்பதை ஒப்புக் கொள்கிறேன்.ஆனால், அந்த கூட்டணியில் இந்த மகாதிமிர்…………….?
மலாய்க்காரர்களின் உரிமைக்காகப் போராடுபவன் தன்னை இனவாதிகளின் அரசன் என பெருமை பட்டு கொள்கிறான்.
ஈன பிறவிகளான MIC-காரன் 60 வருடமாக எட்டப்பனாக இந்திய சமுதாயத்தை கூட்டி கொடுக்கிற வேலை செய்யுறான்.
அப்படியானால் MIC-காரன்களுடைய தனது குடும்பத்தாரையும் கூட்டி கொடுத்துதான் பதவியில் இருக்கிறானா என்ற நய்யாண்டி கேள்வியெல்லாம் கேட்க கூடாது.
இதுல வேற இப்போதைய MIC-தலைவன் MIC-யை அழிக்க ஒரு கூட்டம் புறப்பட்டு இருக்கிறது அதை முறியடிக்க வேண்டும் என கொக்கரிக்கறான்.
அப்படியானால் என்ன அர்த்தம் ?
கூட்டி கொடுக்கிற தொழிலை தங்களது குல தொழிலாக எண்ணி MIC இன்னும் 60 வருடத்திற்கு இந்திய சமுதாயத்தை கூட்டி கொடுக்க நினைக்கும் எங்களது அளப்பரிய சேவையை அழித்து விடாதீர்கள் என்று அறைகூவல் விடுகிறார் MIC தலைவர் சூப்புரமணியம்.