11 வாரங்கள் கடந்து விட்டன. ஆனாலும் எரிபொருள் விலை குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை.
கடந்த வாரம் எரிபொருள் விலை ஏற்றம் கண்டது. அது இவ்வாரமும் தொடர்கிறது.
ரோன்95 மற்றும் ரோன்97 விலை ஒரு சென் மற்றும் நான்கு சென் முறையே உயர்ந்து புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.21 மற்றும் ரிம2.52 ஆக இருக்கும்.
டீசல் விலை 9 சென் உயர்வு காண்கிறது. ஒரு லீட்டர் ரிம2.14 க்கு விற்கப்படும்.
இந்த புதிய விலை இன்று நள்ளிரவிலிருந்து அமலாக்கம் காண்கிறது.
“Big Mama” நம்பிக்கை நாயகனுடன் அமெரிக்கா சென்றுள்ளாரல்லவா ! “Shopping” செய்ய பணம் வேண்டுமே ! அதனால்தான் இந்த விலையேற்றம் ! பொறுத்திருங்கள், தேர்தல் நேரத்தில் எரிபொருளின் விலை கிடுகிடுவென இறங்குமுகமாகிவிடும் ! MO1 பலே கில்லாடி போங்கள்.
நாசமா போச்சு
இந்த விலையேற்றம் எதை காட்டுகிறது? இந்த வருடம் பொதுத்தேர்தல் இல்லை!