பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எப்படிப்பட்ட தகுதிகளை எதிர்பார்க்கிறோரோ அத்தகுதிகளைக் கொண்ட வேட்பாளர்களையே மஇகா 14வது பொதுத் தேர்தலில் அதன் வேட்பாளர்களாக நிறுத்தும்.
இதனைத் தெரிவித்த கட்சித் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வேட்பாளர் பட்டியல் ஒன்றை நஜிப்பிடம் கொடுத்திருப்பதாகக் கூறினார். ஆனால், அது இறுதியானது அல்ல தேவைப்பட்டால் அதில் மாற்றங்களைச் செய்யலாம்.
எளிதாக வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை அடையாளம் காண்பது முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
“நம்பத்தக்க வேட்பாளர்களை நிறுத்துவதற்கே மஇகா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. நாங்கள் பரிந்துரைத்துள்ள வேட்பாளர்கள் எல்லாருமே நம்பத்தக்க, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்கள்தான்”, என்று சுப்ரமணியம் நேற்று புத்ரா உலக வாணிக மையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹலோ சுப்ரா புரோ! கவலைப்படாதீங்க. அப்படியே கொடுக்கப்பட்ட எல்லா நாடாளுமன்ற தொகுதிகளில் ம.இ.கா. தோற்றாலும், அது வெறும் ஒன்பது நாற்காலிகள்தாம். அடுத்த வர போகும் தேர்தலில் பி.கே.ஆரிடமும். பெர்ஸாத்து, மற்றும் அமானாவிடமும் அம்னோ தோற்கப் போகும் நாற்காலிகள் எத்தனை என கேட்கும் தைரியம் ம.இ.கா. மாற மண்டைகளுக்கு தேவைப்படுகிறது, Bro
எளிதாக வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களென்றால் வானத்திலிருந்துதான் குதிக்கவேண்டும் ! “அவர்” எதிர்பார்க்கும் “தகுதி” தனக்கு ஏற்றாற்போல் தலையாட்டும் “தஞ்சாவூர் பொம்மைகளைத்தான்” ! அந்தத் தகுதி நிறையப் பேருக்கு உண்டு !
ஆகா ஓகோ அருமை பெருமை . தமிழ் தந்தை . அள்ளிக்கொடுக்கும் வள்ளல் . ஆனால் ஏழை இந்தியன் . ஆகா ஓகோ .
முதுகு எலும்பில்லா அடிவருடி வேறு என்ன சொல்வான்? என்ன தகுதி? நன்றாக சப்ப தெரிந்து இருக்க வேண்டும்–
சுப்பிரமணி சொந்தமாக முடிவெடுக்கும் தகுதி உமக்கு வந்து விட்டதா !! தானை தலைவனின் வாரிசுகள் ! அவரின் அடியாட்கள் ஆதரவாளர்கள் !
பல ஜலன்களின் மணியம் எல்லாம் இருந்தனர் ! அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா !! மக்கள் தலைவனின் ஆதரவாளர்களும் நெருக்குகிறார்களே !! பழனியை ஏற கட்டி ஆகிவிட்டதா !! ஏற்கனவே , ம .இ . கா. தானை தலைவனின் அப்பன் வீட்டு சொத்த என்று கேட்டதற்கு ஒரு தெலுங்கு சுப்ரமணியை தூக்கினார்கள் ! படித்த பத்மநாதன் மலையாளி என்று தூக்கினார்கள் !! பண்டிதன் பறையன் என்று தூக்கினார்கள் !! ஜாதி ,மதம் , இனம் , குளம் எல்லாம் பார்க்கவேண்டும் அப்பு !! பிரதமருக்கு பிடித்திருந்தால் போதாது !! இந்தியன் என்றால் ஓர் இனம் ! ஒரு தாய் மக்கள் என்ற நினைப்போ !! நாங்கள் செத்தாலும் , எங்கள் ஜாதி ஸகாதுடா !! சினிமா வசனம் கேட்டதில்லையா !! சுப்பிரமணி !!
அப்போ வேட்பாளர் பட்டியலிள் குண்டர்
தலைக்கு கோவிந்தா,கோவிந்தா,கோவிந்தா,
செம்பருத்தி வாசகர்களே !
இந்த மஇகா மாநாட்டில் நஜிப் ஆற்றிய உரையை மஇகா தலைவன் முதல் அடிமட்ட தொண்டன்வரை எவனும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
அதுதான் நஜிப் தனது உரையில் “மஇகா இந்தியர்களின் ஓட்டுக்களால் மட்டுமே ஜெயிக்க முடியாது,
மற்ற இனத்தவரின் ஓட்டுக்கள்தான் மஇகா வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கிறது” என மிகவும் தெளிவாகவும் சுலபத்தில் புரிந்து கொள்ளகூடிய வகையிலும் கூறிவிட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது இந்தியர்களின் ஒட்டு மஇகா-விற்கு கிடைக்காது, மஇகா-வின் வெற்றி-தோல்வி மற்ற இனத்தவரின் கையில்தான் (குறிப்பாக அம்னோ மலாய்க்காரர்களின் கையில்) அதனால் நஜிப் என்ன முடிவு செய்கிறாரோ அதை மஇகா ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எது எப்படியோ இனி சோற்றுக்கு சு…… ஊ……. நிலைமைதான்
மஇகா-வின் சூப்பிடுமணியத்திற்கு.