எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர்களை சிலாங்கூரிலுள்ள அனைத்து மஇகா தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் எஸ். எ. விக்னேஸ்வரன் கூறுகிறார்.
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையையும் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட விக்னேஸ்வரன், நோ ஒமாரின் தலைமையின்கீழ் இருக்கும் பிஎன்னை அனைத்து மக்களும், குறிப்பாக இங்குள்ள இந்திய சமூகம், ஆதரிப்பதை தாம் காண விரும்புவதாகக் கூறினார்.
பிஎன் சிலாங்கூர் அரசாக ஆட்சிக்குத் திரும்பும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தேவான் நெகாராவின் தலைவருமான விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.
VANAKKAM. ENGGALIN AATHARAVU EPOLUTHUM NALLACHIKKU UNDU. MUTHALIL KUNDAR KUMBALIN KIRUPPAGA INTHIYARGALIN NALVAALVAI KEDUKKUM KUNDAR KUMBAL THALAI ENA PERUTTHU PERIGI KAANAPPADUM PERUMPULLIGALAI OLITIDA VALIVAGUKKAVUM, ATHAN PIN MA YI KA AMAIPAI PATRI YOSIPPOM, VALI NADATHUVOM. NANDRI.
ஏன் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லவில்லையே!
பாவம் விக்னேஸ்வரன்! முள்ளமாரிகளைக் கட்சியில் வைத்துக் கொண்டு ஆதரியுங்களென்றால் ஏன் ஆதரிக்க வேண்டும்?
ஏன் அடித்த கொள்ளையெல்லாம் போதாதா இன்னும் உன்னைப் போன்றவர் பேச்சை கேட்டு மக்கள் மோசம் போகவேண்டுமா மத்திய அரசு மாற வேண்டும் இந்திய சமுதாயம் எழுற்சிப்பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது…
சிலாங்கூர் பி.கே.ஆர். அரசு முன்பு இருந்த பி.ன். அரசைவிட பல மடங்கு சிறப்பாக மக்கள் நலன் கறுதி செயல் படுகிறது, ஆதலால் பி.கே.ஆரே தொடந்து ஆட்சியமைக்க சிலாங்கூர் மக்கள் விரும்புகிறோம்.– கோதண்ட கோநார்
saringga aiya. neengga sonna sarithaan.
gundar kumbal & elumbu thundu thiruttu kumbal thalaivargalukkum.
inthiyargalai ematri pulappu nadattum thalaivargalukkum poduvom
வர இருக்கும் தேர்தலில் எந்த மஇகா காரனும் வெட்ரி பெற கூடாது ! எதிர் கால நமது இந்திய சமுதாயத்திற்கு இப்படி ஒரு கள்ளர் கூட்டம் நிறைந்த ! ஜாதி வெறி பிடித்த ! மக்களை சுரண்டி வயிறு வளர்த்த ஒரு மானம் கேட்ட கூட்டம் இருந்தது தெரியாமல் போக வேண்டும் ! பாரிசான் வந்தாலும் ! பக்காத்தான் வந்தாலும் ! இந்திய சமுதாயத்திற்கு எவனாலும் எந்த நன்மையும் கிடையாது ! மானம் உள்ள எந்த தமிழனும் எவனுக்கெல்லாம் எந்த வித ஆதரவும் தர போவதில்லை ! அடுத்த தேர்தலோடு மஇகா என்ற ஒரு அரசியல் கட்சி இருந்ததென்று சரித்திரம் கூட பேசாது !!
s , maniam அவர்களே உங்களின் ஆதங்கம் புரிகிறது ஆனால் நம்மவர்களில் எத்தனை பேர் இதை பற்றி எண்ணுகின்றனர்? அதிலும் எத்தனை இளைஞர் இதை பற்றி அக்கறைகொள்கின்றனர்? தமிழ்மொழி பற்றியும் நம்முடைய வரும் காலத்தை பற்றியும் அதிகம் பேர் எண்ணுவதாக எனக்கு தெரிய வில்லை– என்னுடைய அனுமானம் தவறு என்றிருந்தால் மகிழ்ச்சியே. நமக்கு ஒரு நல்ல திறமை உள்ள தலைவனையடையாளம் காண வேண்டும்- ஆரம்பத்தில் வீர வசனம் பேசி பிறகு காலைவாரிவிடும் நாதாரிகள் தலைமையை ஏற்க விடக்கூடாது. அத்துடன் குடி பழக்கத்தை நம்மவரைகள் முற்றாக துடைத்தொழிக்கவேண்டும். குடி குடியை கெடுத்து நம்மை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறது– யாருடை காதிலும் இது விழுவதாக தெரிய வில்லை- மற்றவர்களை பார்த்தாவது நாம் மாற கூடாதா? தமிழ் திரை படங்களில் குடியை தவறாது என்னமோ அதுதான் நம்முடைய கலாச்சாரம் போல் காண்பித்து நம் இளைஞர்களை தூண்டுவதும் மற்றவர்களை ஆதரித்தும் காண்பிப்பது தவறில்லையா? நடிகர்கள் இதை தவிர்க்கலாமே- MGR -ரை போல். நடக்குமா?
தாய் தமிழ் அவர்களே இது ஆதங்கம் இல்லை ! ஆத்திரம் ! துன் சம்பந்தனார் மற்றும் டான் ஸ்ரீ மாணிக்கவாசகனார் அவர்களுக்கு பிறகு இந்த மானம் மரியாதை இழந்த கட்சிக்கு ! படிக்காதவனும் அடியாட்களும் ! ஜாதி வெறி பிடித்த தருதலைகளும் ! தலைகளாக வந்த பின் சமுதாயத்தை சுரண்டி தின்றே வயிறு வளர்த்த ஈனங்கள் நிறைந்து விட்ட கூடாரமாக மாறிவிட்டது ! நானே ராஜா ,நானே மந்திரி என்று ! தமிழ் பள்ளிகளின் காவலன் ! தானை தலைவன் ! என்றெல்லாம் சுய பிரகடனம் படுத்தி கொண்டு ! தான் ஒருவனே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் மானியத்தை மட்டும் அல்ல !அரை வயிறு கஞ்சி குடித்து ! காட்டிலும் மேட்டிலும் உழைத்த ஏழை சமுதாயத்தின் எச்சத்தை தின்ற நாய்கள் இந்த கட்சியை வழி நடத்தும் சுயநல பச்சோந்திகள் ! இவன் விடியாத முகரை எல்லாம் பார்த்தால் பிபி தான் எகுறும் ! செம்பருத்தி தயவு செய்து இவனையெல்லாம் ஓரம் காட்டுங்கள் !
அய்யா s . maniam அவர்களே– உங்களின் ஆத்திரம் எனக்கு முற்றிலும் புரிகிறது. ஆனால் சில செம்பருத்தி வாசகர்கள் நம் ஆத்திரத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர். எனக்கு இன்று நேற்றல்ல இந்த ஆத்திரம் – 70 களில் ஆதங்கம் 80 களில் ஆத்திரம் — இன்றுவரை– வெறுமனே யாரையும் சாட நான் என்ன வரமா வாங்கி வந்தேன்? உண்மைக்கு நம்மவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். 60 ஆண்டுகளுக்கு பிறகும் சிந்தனை எல்லாம் எங்கோ இருக்கிறது. எனக்கு இது பற்றி பேசி சலித்து விட்டது.