தமது முன்னாள் பக்கத்தான் ரக்யாட் பங்காளியான டிஎபியை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீண்டும் தாக்கியுள்ளார். அக்கட்சி ஒரு தூய்மையான அரசை நடத்த முடியாது; அதன் தலைவர்களை அது பிரதமாராக்க ஆசைப்படக்கூடாது ஏனெனெறால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
“டிஎபி ஒரு தூய்மையான அரசாக இருக்க முடியாது. அவர்களின் தவறான செயல்கள் குறித்து பல புகார்கள் இருக்கின்றன”, என்றாரவர்.
14ஆவது பொதுத் தேர்தலில் எதிரணி வென்றால், டிஎபி தலைவர்கள் பிரதமராவது மலேசியாவின் உண்மைநிலைக்கு எதிராக இருக்கிறது, இங்கு இஸ்லாமிய நாடு என்றால் இஸ்லாம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
“இது முக்கியமாகும். இஸ்லாம் மட்டுமே அனைவருக்கும் நியாயமாக இருக்கிறது”, என்று பெர்த்தா ஹரியானுடனான ஒரு நேர்காணலில் நேற்றிரவு ஹாடி கூறினார்.
தூய்மையான அரசாங்கம் முஸ்லீம் தீவிரவாதம் இல்லாத அரசு வேண்டும் என்றால் மக்கள் அம்னோ அரசாங்கத்தை புறக்கணிக்க முன்வரவேண்டும்…
திவிரவாதிக்கு ஏதுடா மதம் முதலில் முஸ்லிம் திவிரவாதம் என்ற சொல்லே மாற்று இந்தியாவில் இந்து திவிரவாதம் இல்லையா rss பயங்கரம்வாதம் இல்லையா இந்தியாவில் ஒரு முதியவரை வெட்டி கொன்றவர்கள் இந்து திவிரவாதம்தானே முதலில் மதத்தை கொன்டு குறிப்பிடுவதை நிறுத்து நா இந்து திவிரவாதம் என்று சொன்னேதே மணிக்கவும் ஒரு உதாரனம்மாக சொன்னேன்.
muthalil nee thuimaianavanaaaaaa?
முஸ்லிம் அல்லாதவர்களும் தூய்மையற்ற முஸ்லிம் ஆட்சியை நிராகரிக்க வேண்டும்! தவறில்லையே!