ஏ. கலைமுகிலன் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது

உலோக பொருள் (scrap metal) வர்த்தகர் ஏ. கலைமுகிலன் மீதான ஆறு குற்றவியல் குற்றச்சாட்டுகளையும், அவரது தமிழீழ விடுதலை புலிகள் தொடர்புடைய (எல்.டி.டி.இ) வழக்கில் இணைக்கப்பட்ட விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று ஒப்புக் கொண்டது.

அவர் மீதான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்லம் ஜைனுதீன், பிப்ரவரி 11 ஆம் தேதி நிர்ணயித்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் டி.ராஜசேகரன் தெரிவித்தார்.