முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்துகிறது மலேசியா

கொரோனா வைரஸால் நாட்டில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் இன்று காலை அறிவித்தார்.

சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.