ஒரு சுற்றுலா இடத்திற்கு செல்ல விரும்பும் பார்வையாளர்கள் மீதான தடையை நிறுத்த சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் சம்பதப்பட்ட தரப்பினருக்கு கடிதம் எழுதும் என்றார் அதன் அமைச்சர் முகமதீன்.
இவ்வாரான தடை, மிகவும் மோசமானது என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறுனார்.
“இந்த நாட்டிற்கு வரும் பயணிகள் ஆரோக்கியமாகவர்கள். குறிப்பிட்ட இந்த சுற்றுலா மையங்களுக்கு நாங்கள் கடிதங்களை எழுதுவோம்” என்று அவர் கூறினார்.
எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்குச் யாரும் செல்வதைத் தடுக்கமல், மாறாக அவர்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.

























