பத்து சபி பாராளுமன்ற உறுப்பினர் லியூ உய் கியோங் காலமானார்

 

 

நம்பிக்கை கூட்டணியின் நடைமுறை சட்ட அமைச்சர் லியூ உய் கியோங் காலமானார்.

 

வாரிசன் துணைத் தலைவர் டேரல் லெய்கிங் மற்றும் சண்டகன்  பாராளுமன்ற உறுப்பினர் விவியன் வோங் ஆகியோர் மலேசியாகினியுடன் பத்து சபி பாராளுமன்ற உறுப்பினர் காலமானதை உறுதிப்படுத்தினர்.

 

லியூ இந்த வார தொடக்கத்திலிருந்து மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.