நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

புனித இரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசக நண்பர்களுக்கும், மலேசியாகினி குடும்பத்தாரின் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக அசாதாரண நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் சூழலில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) முழுவதும், சுகாதார அமைச்சினால் கோடிட்டுக் காட்டப்பட்ட எஸ்ஓபி-க்களுக்கு எப்போதும் கட்டுப்படுமாறு வாசகர்களுக்கு மலேசியாகினி அறிவுறுத்த விரும்புகிறது.