இராஜம்மா கருப்பையா காலமானார்

மலேசியா இன்று-வின் படைப்பாளர் இராகவன் கருப்பையா அவர்களின் அன்பு தயார் இன்று காலமானார்.

வயது மூப்பின் காரணமாகக் காலமடைந்த இராஜம்மா கருப்பையாவின் வயது 91 ஆகும்.

அம்மையாரின் இறுதிச் சடங்குகள் நாளை (23.10.2021) காலை மணி 11.00க்கு எண் 37 ஜாலான் சுங்கை மானவ் 27/76, தாமாம் அலாம் மேகா, ஷா அலாமில் நடைபெறும். பிற்பகல் 2.00 மணியளவில் அவரின் பூதவுடல், பூச்சோங் 14-வது மைல் மின்சுடலைக்கு கொண்டு செல்லப்பட்டுத் தகனம் செய்யபப்டும்.

அம்மையாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கு மலேசிய-இன்று குடும்பத்தினர்  தங்களின்   ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தொடர்பு எண் 019-3315564 – இராகவன்