மலேசியாகினியின் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்

2024ல் டிராகன் தலை தூக்கும் வேளையில், மலேசியாகினி எங்கள் வாசகர்களுக்கு மிகவும் வளமான சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறது.

கடந்த முயல் ஆண்டில் உங்களுக்கு சேவை செய்ததை எங்கள் பாக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதுகிறோம். எதிர்கால சந்ததியினருக்காக ஒரு சிறந்த நாளைக் கட்டியெழுப்புவதற்கான மற்றொரு வருடத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

புதிய சந்திர ஆண்டு பல முனைகளில் உண்மையான ஆதாயங்களைக் காணட்டும், மேலும் நமது அன்பான தேசம் ஒரு பிரகாசமான நம்பிக்கையைக் காணட்டும்.

 

Gong Xi Fa Cai!