-நளினி ஏழுமலை, சுவாராம், ஜூன் 21, 2013.
நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 505 கறுப்புப் பேரணி தொடர்பில் யாரும் கைது செய்யப்படுவதைக் கண்டால் நீங்கள் உடனடியாக அது குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டியவர்களும் அவர்களுடைய தொலைபேசி எண்களும்:-
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
உங்கள் பகுதியில் யாரும் கைது செய்யப்படுவதை நீங்கள் பார்த்தால் கீழே கூறப்பட்டுள்ள எண்-ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.
சுவாராம் அவசர அலுவலக எண்: 03 77843525 (டியான்)
1. பிரிக்பீல்ட்ஸ், நளினி 019 3758912
2. யூனிவர்சிட்டி மலாயா, சூக்ரி 019 8013149
3. ஜாலான் ராஜா லாவுட், ஹாஸ்பி 010 5033274
4. சோஹோ, தேவா 013 3845740
5. ஜாலான் புடு, பீட்டர் 0129059948
நீங்கள் டைப் செய்ய வேண்டியது:
அ. பெயர்
ஆ. அடையாளக் கார்டு/பாஸ்போர்ட் எண்
இ. தொலைபேசி எண்
ஈ. கைது செய்யப்பட்ட நபர் கொண்டு செல்லப்பட்ட அல்லது தடுத்து
வைக்கப்பட்ட போலீஸ் நிலையம்.
சுவாராம் வழக்குரைஞர்களுக்கும் எங்கள் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ள நபருக்கும் எஸ்எம்எஸ் செய்தியை சுவாராம் அனுப்பும்.
நீங்கள் எங்கள் அலுவலகத்தையும் அழைத்து குமாரி டியான் -உடன் பேசி விவரங்களைக் கொடுக்கலாம்.
போலீசார் உங்களைக் கைது செய்தாலோ அல்லது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் உங்களை தடுத்து நிறுத்தினாலோ அச்சமடைய வேண்டாம். நீங்கள் அமைதியாக இருந்து எங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.
——————————————————————-
சுவாராமைச் சேர்ந்த நளினி ஏழுமலை விடுத்துள்ள அறிக்கை அது