சில பிரிவுகளுடைய நன்மைக்காக சட்டங்களுக்குத் தவறான விளக்கம் கொடுக்க வேண்டாம் என சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“கூட்டரசு அரசமைப்பு, மாநில அரசமைப்பு, நாட்டின் சட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக மதித்து சட்டங்களில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என நான் எல்லாத் தரப்புக்களையும் குறிப்பாக சிலாங்கூர் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”
அவர் இன்று 13வது சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.
“மக்கள் எப்போதும் தனிப்பட்ட நலன்கள், அரசியல் ஆகியவற்றுக்கு மேலாக சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டார்.
“அன்றாட வாழ்க்கையில் சட்டத்தைப் பின்பற்றி, இனங்களுக்கு இடையில் மரியாதையும் நிலவினால் நாம் தொடர்ந்து அமைதி, ஒற்றுமை, வளப்பம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆமாம் ஆமாம் சட்டங்களுக்கு தவறான விளக்கங்களைக் கொடுக்க வேண்டாம் தான் ,,ஆட்சி குழுவில் இரண்டு தமிழர்ளுக்கு கொடுக்க துப்பில்லை ,,,,,,பேச வந்துட்டாரு….
இந்த அரச உரையின் ஆங்கில பதிப்பை படித்தேன் .
மேலும் விரிவான இந்த உரையில் முஸ்லிம் மக்களின்
வாழ்வாதார மேம்பாட்டுக்கு அழுத்தமான உறுதிப்பாடு
கோரப்பட்டுள்ளது .
அதே சமயம் மேற்கூறிய நிலைப்பாட்டோடு அதன் காரணமாக
மற்ற சிறுபான்மையோர் நலனும் புறந்தள்ளப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது .
இன்னும் எத்தனை காலம் இதே பல்லவியை பாடப்போகிறார்கள் ?
ஏன் எல்லா குடிமக்களின் நலனும் நன்கு கவனிக்கப்பட வேண்டும் …
என ஒற்றுமை …பேசும் உரையாக அமைத்திருக்ககூடாது ?
இவர்களே இன்னும் பிரித்து பிரித்து பிடிவாதமாக பேசினால் சாதாரண மக்கள் எப்படி ??????
மேன்மை தங்கியே சுல்தான் அவர்கள் கூருவது 100% சரியே.
மக்கள் அவர்கள் ,நாசாவின் கருத்தை படித்து தெளிவு பெறவும் !
சுல்தானுடைய முழுமையான உரையை நான் படிக்கவில்லை. சட்டங்களுக்கு விளக்கம் கொடுப்பவர்கள் சட்ட நிபுணர்கள். என்னைப் போன்ற சராசரிகள் விளக்கம் கொடுக்க முடியாது. கொடுக்கவும் கூடாது. ஆனால் மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பது ஏற்புடையதே!
மக்கள் . மாமா தே தாரேக் சட்டு
மக்கள் மூளை இல்லாதவன் ,இவனையும் ராஜ பக்சாவையும் ஒரு வீட்டில் வைத்து கும்மி அடிக்கொனோம்