மலேசிய உழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழியா மை குளறுபடி பற்றி புலனாய்வு செய்ய ஒரு பணிப்படையை அமைத்துள்ளது.
அந்த மையை வாங்கியதிலும் அதை மே 5 தேர்தலில் பயன்படுத்தியதிலும் தவறு நிகழ்ந்துள்ளதா என்று அப்பணிப்படை ஆராயும் என்று ஆணையத்தின் விசாரணை இயக்குனர் முஸ்தபார் அலி கூறியதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது .அவ்விவகாரத்தை அது அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயும்.
என்ன மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
ஆமை வேகத்தில் செயல் படுகின்றது? இந்த ஊழலை மறைக்க புலனாய்வு என்ற இன்னொரு ஊழல் வேண்டாமே?