இஸ்லாத்தைத் தழுவும் தாயோ தந்தையோ தங்கள் பிள்ளைகளையும் மதமாற்றுதல் கூடாது.
இதைத் தெரிவித்த முன்னாள் பெர்லிஸ் முப்தி டாக்டர் முகம்மட் அஸ்ரி சைனல், இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்று திருக் குர் ஆன் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
ஒருவர் சுயமாக உணர்ந்து சுய விருப்பத்தின்பேரில் இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமே தவிர கட்டாயத்தின்பேரில் அல்ல என்றார் அவர்.
மலேசியாகினியிடம் பேசியபோது டாக்டர் அஸ்ரி இவ்வாறு கூறினார்.
தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கியதற்கு மிக்க நன்றி.
உண்மையான வாசகங்களை முழுமையாக புரிதுக்கொண்டு பேசும் போதுதான் அதன் அர்த்தம் ஒரு தெளிவடையும் ! டாக்டர் அஸ்ரி கூறுவது தான் சரியாக இருக்கவேண்டும். ஒன்றும் தெரியாத சிசுக்களுக்கு மதமாற்றம் செய்வது , அறியா பருவத்தில் கள்ளிப்பால் கொடுப்பது போல் உள்ளது.. மறுபக்கம் பாப்போம் < ஒரு முதிர்ச்சி அடைந்த முஸ்லிம், இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பினால்கூட விடுவதில்லையே அது ஏன்? அங்கு சுதந்திரம் பரிக்கபடுவது நியாயமா??
வணக்கம். இஸ்லாமை முழுமையாக புரிந்து அதை சார்ந்த பொறுப்பில் பணியாற்றியவர் ஆகவே அவர் சொல்வதுதான் சரி.
எது தடுக்குது ?? அதுக்கு உயிர் இருக்கா ?? மட்டி …! உங்கள போல மூட நம்பிக்கை இருக்கிற கூ…ங்களை பார்த்தே இல்லை!
இது உண்மையெனில் இந்த மசோதேவை தாக்கல் செய்ய முனைதவர்கள் அதிகமானோர் முஸ்லிமாகவும் அவர்களுடைய திருக்குரானுக்கு எதிராக செயல்பட்டது கண்டிக்கப்பட வேண்டும் !
செய்த தவற்றை உணர்ந்து உடனடியாக அந்த மசோதாவை மாற்றியமைக்க வேண்டும் !