டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது 1998-இல், அன்வார் பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரை “அடியோடு ஒழித்துக்கட்டும்படி” நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்கு உத்தரவிட்டாராம். அந்நாளேட்டின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியரான ஏ.காடிர் ஜாசின் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆனால், அந்நாளேடு அதற்கு முந்திய 16 ஆண்டுகளாக மகாதிருக்குப்பின் பிரதமர் பதவி ஏற்கப்போகின்றவராகவே அன்வாரை வளர்த்து விட்டு வந்திருப்பதால் அது முடியாத காரியம் என்று தாம் சொன்னதாக காடிர் கூறினார்.
“அம்னோ அதை ஏற்கவில்லை. எவ்வகையிலும் அன்வாரை ஒழித்துக்கட்டவே நினைத்தது. ஆனால், அதன் விருப்பம் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்”.
காடிர், தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.
மகாதிரின் குட்டு மெல்ல வெளியே வருது !
அவன் குட்டு இப்பமட்டுமா வெளியே வருது ,,இனியும் வந்துகொண்டே இருக்கும் ,,
சரித்திரம் மகாதிரின் மறைவுக்கு பின்பு அவரை மிஹவும் கேவலமான மனிதிரக சித்தரிக்கும். இப்படியும் ஒரு அரசியல் அசிங்கம் அனம்து திருநாட்டில் தான் நடைபெறும். வெட்க கேடு .
நாட்டை மக்களை கூறுபோட்ட மஹாதீரனாசெ
…. இன்னும் கொஞ்ச காலம் இருந்தால் எல்லாவற்றையும் சுரன்றி விட்டிருப்பான் !
இந்த து…கனை முதலில் ஒழித்துக்கட்டவேண்டும், பிறகுதான் நம் நாடு சரியான பாதையில் செல்லும்.