கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்கள்தான் இடது சுட்டுவிரலை அழியா மையில் அமிழ்த்தி எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்துள்ளது.
13வது பொதுத் தேர்தலில் செய்ததைப் போல் ஆணையம் விரலில் மைதடவும் வேலையை இனி செய்யாது என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வாக்காளர்கள் இரண்டு தடவை வாக்களிப்பதைத் தடுப்பதற்காக இவ்விதம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
முடிந்தால் குளிபாட்டவும் செய்வார்கள்.