கட்டொழுங்கு ஆசிரியர் ஒருவர் தொடக்கப் பள்ளி மாணவியை விபசாரி என்று திட்டியதாகக் கூறப்படுவதை விசாரிக்குமாறு மலாக்கா கல்வித் துறை பணிக்கப்பட்டிருப்பதாக கல்வி துணை அமைச்சர் மேரி யாப் கூறினார்.
அச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்துள்ள மலாக்கா, பத்து பிரண்டாமைச் சேர்ந்த அந்த 12-வயது மாணவி, ஓர் ஆசிரியை நோக்கிக் கூச்சல்போட்டு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு கூட்டத்தில் தானும் இருந்ததாக தப்பாக நினைத்துக்கொண்ட கட்டொழுங்கு ஆசிரியர் தன்னை விபசாரி என்று திட்டினார் என அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
– Bernama
தமிழ்ப் பள்ளியா ? தேசியப் பள்ளியா ?
ஆசிரியர் தொழில் செய்பவர்கள் மிக போற்றப்பட வேண்டியவர்கள் ஆனால் இப்பொழுது பார்க்கும் பொழுது நிறைய புகார்கள் ஆசிரியர்கள் மிது வந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறினால் மற்ற ஆசிரியர்களும் பாதிக்க படுகின்றனர் . இதற்கு முன் ஆசிரியர்களின் தவறுகளுக்கு அரசாங்கம் சரியான முடிவு எடுக்காத காரணத்தினால்தான் மீண்டும்- மீண்டும் இது போன்ற தவறுகள் நடத்து கொண்டு இருக்கிறது .உண்மையில் இந்த ஆசிரியர் தவறு இழைத்திருந்தால் இவருக்கு கொடுக்கும் தண்டனை இந்த நாட்டில் எந்த ஒரு ஆசிரியர்களும் தவறு இளைக்க கூடாத வகையில் அமைய வேண்டும்.
போய் ஆசிரியர் தொழிலை செய்து பாருங்கள் இந்த கேடுகெட்ட தமிழ் மாணவன் கொடுக்கும் தொல்லை , தமிழ் மாணவன் பேய் சேட்டை செய்வன்கள்.
mani rantau வர்களே ,ஆசிரியர் என்ன ஒழுங்கா ???12 மாதம் விடுமுறையில் நீங்கள் தாய்லாந்து போயி பாருங்கள் ,எத்தனை ஆசிரியர் ,அபிஹெகம் செய்ய வாரானுங்கன்னு ,,என்னை பொருத்தவரையிலும் ஒரு சில ஆசிரியர்கள் ஒழுக்கம் கேட்டவர்கள் .
ஆசிரியர்களிலும் வி….ரிகள் உள்ளனர் தெரியுமா ??
தமிழ் சினிமாவை பார்ப்பவன் எவ்வளவு அமைதியனவனாக இருந்தாலும் அதில் காண்பிக்கப்படும் வன்முறையில் கவனத்தை வைப்பதால் வரும்விளைவுகள் இவை . மாணவர்களை சமய வகுப்புக்கு அழைத்து செல்ல பெற்றோர்களும் கோவில்கள் பங்களிக்காத பட்சத்தில் மானவனின் நிலை அதோகதி தான் . சில இடைநிலை பள்ளிகளில் சில தமிழ் ஆசிரியர்கள் புரிந்துணர்வுடன் இருந்தாலும் பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் அப்படி இருபதில்லை . அது போன்ற நேரங்களில் அந்த மாணவன் தப்பு செய்யாவிட்டாலும் அவனுக்கு சாதகமாக பேச ஒரு ஆசிரியரும் வருவதில்லை இது வேதனை தரும் விஷயம் . சில நேரங்களில் வேறு இன மாணவன் செய்யும் தவறுக்கும் இந்திய மாணவர்களையே கட்டொழுங்கு ஆசிரியர்கள் கண்டிகின்றனர் . அந்த ஆசிரியருக்கே தெரிந்தாலும் அவர்கள் இனம் என்றால் கண்டுகொள்வதும் இல்லை .
மணி ரன்தாவு, சொல்வது ! குரங்கை விட சேட்டை பிடித்த தமிழ் மாணவர்களை நான் சந்தித்ததுண்டு ! பெற்றெடுத்த ஆத்தாளை அப்பனையும் உதைக்குனம் போல் தோன்றும் !
இன்று மாணவர்களின் கட்டொழுங்கு என்பது கண் கானா காட்சியாகவே உள்ளது. இதற்க்கு எந்த இன மாணவர்களும் விதி விலக்கு அல்ல. பெற்றவரின் குற்றம், வளர்த்தவரின் குற்றம், கற்பித்தவரின் குற்றம், கல்வியை வியாபார பொருளாக்கிய கல்வி அமைச்சின் குற்றம். எல்லாமே ஒன்று சேர்த்து பல மாணவர்களை பயனற்றவர்களாக்கி விட்டது. இன்னும் 20 வருடங்களில் எப்படி இருக்குமோ என்று நினைப்பதற்க்கே பயமாக இருக்கின்றது.
மலேசியா அரசியல் கட்சி இந்தியாவை பார்த்தே உருவாகிறது . பிறகு எப்படி தரம் இருக்கும் . அங்கே உள்ளவர்களுக்கு தாய் மொழி பற்று கிடையாது , ஒழுக்கம் கிடையாது , இன்னும் 20 வருடத்தில் மலேசியா ஒரு பங்களா சியா வாக மாறினாலும் அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை