வலைப்பதிவர்கள் அலிவின் டானும் விவியான் லீயும் மன்னிப்பு தெரிவிப்பதைப் புறந்தள்ளும் பெர்காசா அவ்விருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறது.
“முதலில் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அங்கு வேண்டுமானால் அவர்கள் மன்னிப்பு கேட்கலாம்”, என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
டேய் பன்னாட…..BIBLE எரிக்கணும்னு சொன்னவன் நீ..முதல்ல உன் மேலே நடவடிக்கை எடுக்கனும்டா….தெரு பொரிக்கியே!!!
இவனுக்கெல்லாம் ஏன் தேவை இல்லாமல் விளம்பரம் தருகின்றீர்கள்?
பெர்காசா துணைதலைவன் ஜுல்கிப்லி நோர்டின் இந்துக்களை ரொம்ப கேவலமாக பேசினானே, அவனுக்கு ஏன் நிந்தனை சட்டம் பாயவில்லை, அந்த சட்டம் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும்தான் மலாயக்கரனுக்கு அல்ல போலிருக்கிறது. ஆஹா இதுதான் ஜனநயகம்.