முஸ்லிம்களையும் ரமலான் மாத நோன்பையும் முகநூலில் கேலி செய்ததற்காக வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் அல்வின் டான், விவியன் லீ ஆகிய இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டது ஏன் என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் விளக்கமளித்துள்ளார் .
அவ்விருவரும் இணையத்தில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் அவர்களின் பதிவுகள் பொதுமக்களுக்கு ஆத்திரத்தைத் தூண்டி விடலாம் . அதைக் கருத்தில்கொண்டே அவர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டது என்றார்.
– Bernama