பிஎன் பலவீனமாக இருப்பதால் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து அதன் விளைவாக இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாகக் கருதப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
பிஎன் வலிமையுடன் இருந்தபோது இப்படியெல்லாம் நடந்ததில்லை.
“உரிமை கொடுத்து விட்டோம். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) இல்லை . அதனால் துணிச்சல் வந்துவிட்டது.முஸ்லிம்களையும் நோன்பையும் இழிவுபடுத்துகிறார்கள்”. மிங்குவான் மலேசியாவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.
எவனோ ஒரு வருபோகி சொன்னான் என்பதற்காக பொத்தாம் பொதுவாக பேசி மலாயக்கார்களின் ஆதரவைப் பெற மலிவான விளம்பரம் தேட வேண்டாம் மதிப்பிற்கு மாமா அவர்களே?
மகாதீரின் கருத்து தவறு. இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களை மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்ததை பி.என். கண்டிக்கவும் இல்லை அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் இல்லை. மாறாக அவர்களை தங்கள் செல்லப்பிள்ளைகளாக கருதி கொஞ்சி மகிழ்ந்தது. மற்ற மதங்களை இழிவுபடுத்தினால் தண்டிக்கமாட்டார்கள், மாறாக பாராட்டும் பரிசும் கொடுத்து மகிழ்ச்சி படுத்துவார்கள் என்ற எண்ணத்தை முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் ஏற்படுத்தியது பாரிசான் அரசாங்கம்தான். ஜூல்கிப்ளி நோர்டின், ரித்தாவுடின் தீ, இப்ராகிம் அலி போன்றவர்கள் மீது அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் மற்ற மதங்களை இழிவுபடுத்தும் தைரியம் யாருக்கும் வந்திருக்காது.
மதம் பிடித்தவன் மதத்தை பற்றி பேசாதிருப்பதே நலம் …!
சரியகே சொன்னிர்கள் கஜேந்திரன் அவர்களே!!!
இது மதவாத கருத்து. வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு கூற்று.
இன்று நாம் அனுபவிக்கும் மதம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த துரோகிதான் முன்னோடி.
எவன் எவனுக்கோ சாவு வருது! ஆனால்….
எவன் எவனுக்கோ சாவு வருது!….ஆனால்….
பெரிய வயது ஆனால் , சின்ன…மிக மிகச் சின்னப் புத்தி! ஈனப் பிறவியென நினைத்தே நம்மை ஏறிமிதிக்கும் சின்னப் புத்தி! இறை மறுப்பாளனுக்குக்கூட வராத ஈனப்புத்தி இவருக்கன்றி யாருக்கு வரும்?