மெர்தேகா மாதம் முழுவதும் ஜாலோர் கெமிலாங் பறக்க விடுவதைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரலாமா என்று தொடர்பு, பல்லூடக அமைச்சு ஆராயும்.
அதன் அமைச்சர், அஹ்மட் சப்ரி சிக், அப்படி ஒரு சட்டம் தேவை என்று நினைக்கிறார்.
“இப்போது, தன்னார்வத்தின்பேரில்தான் தேசிய கொடி பறக்க விடப்படுகிறது.
“ஆனாலும் தனியார் கட்டிடங்கள் பல ‘ஜாலோர் கெமிலாங்கைப் பறக்கவிடுங்கள்’ என்னும் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதில்லை”, என்றவர் டானாவ் கோத்தாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
உங்களுக்கெல்லாம் நாட்டுப்பற்று இல்லாததனால் தான் லஞ்சத்தைக் கொண்டு வாழ்க்கை நடுத்துகிறீர்கள். அப்படியிருக்க எங்களுக்கு மட்டும் எப்படி நாட்டுப்பற்று வரும்! கட்டாயப் படுத்தித்தான் எங்களுக்கு நாட்டுப் பற்றை உருவாக்க வேண்டும்.
மக்கள் நாட்டின் மேல் விசுவாசம் அடையும் வகையில் ஆட்சி புரியுங்கள் தானாகவே தேசிய கொடி பறக்கவிடப்படும்.சட்டம் இயற்றுவது இயலாதவன் செய்யும் வேலை.
தேசிய கொடி பறக்கவிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறிய ஜொள்ளு மந்திரி, சம உரிமையும் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்று சொல்ல மறந்தது ஏனோ? சம உரிமையை கொடுத்து விட்டு நாட்டுப் பற்றைப் பற்றி பேசுங்கள். நன்றாக இருக்கும்.
இவனைப்போன்ற மரமண்டைகள் இருக்கும்வரை இந்நாடு இப்படிதான் இருக்கும்
மெர்தேகா மாதம் இதுவா?????சொல்லவே இல்லை…..
இன்னும் சொல்லப் போனால், நாம் மலேசிய தினத்தை கொண்டாடுவதுதான் சிறப்பு. சுததந்திரம் என்றால் என்ன? ஒரு நாட்டிடம் இருந்து இன்னொரு நாடு ஆட்சியிலிறிந்து பிரிவதுதான். இது இந்தியாவில் நடந்தது. இங்கு என்ன நடந்ததது? ஆங்கிலேய கம்பெனிஇடம் இருந்து இன்னொரு கம்பெனிக்கு கொடுத்தது போன்றது . இங்கு இருந்த ஆங்கிலேய உயர் அதிகாரி வெறும் கிழக்கு இந்திய கம்பனி பிரதிநிதியே. சரித்திரத்தையே மாற்றியவணுங்க பேசுறானுங்க.
நாடு என்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதட்கு என நினைத்தாள் நன்மை உனக்கு .
தேசிய கோடியை பரக்க விடுவதில் சர்ச்சை எதுக்கு?
யாரும் சொல்லி தான் தேசிய கோடியை பரக்க விட வேண்டுமா?