தேர்தல் ஆணையம் (இசி) வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசித்து வருகிறது.
ஆணையப் பணியாளர்கள் சுமார் 50 பேர் கடந்த ஒரு வாரமாக இப்போதுள்ள சட்டத்தை ஆராய்து வருவதாக இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறினார்.
“அதில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் புதிய வாக்காளர் பதிவுச் சட்டம் கொண்டுவருவதே மேல்”, என்றாவர்.
தேர்தல் ஆணையர் குழு கூண்டில் ஏற்றபடவேண்டியவர்கள். இவர்கள் சுதந்திரமாக செயல்படவில்லை.மக்களை பேமாளிகள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கிறார்கள்.அடுத்தகட்ட எதிர்ப்புக்கு நாம் தயாராகவேண்டும்.இவர்கள் பதவி விலகவேண்டும். பேரரசருக்கு நாம் தெரிவிக்க வேண்டும்.