மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி, எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா மாணவர்களை அவர்களின் பெற்றோர் அனுமதியின்றியும் மேற்பார்வையின்றியும் விசாரணை செய்த போலீசாரைச் சாடியுள்ளார்.
அப் பள்ளித் தலைமையாசிரியரை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்திருப்பதையும் அவர் கண்டித்தார்.
“எந்த அதிகாரத்தின்கீழ் போலீசார் மாணவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ய பள்ளிக்குச் சென்றார்கள்? பெற்றோரின் அனுமதியின்றி அவர்கள் எப்படி மாணவர்களிடம் பேசலாம்?
“மாணவர்களை மிரட்டியதாக அந்த அதிகாரிகள்மீது குற்றம் சுமத்த வேண்டும்”, என்றாரவர்.
இந்த விவகாரத்தை அமைச்சரவை கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு பிரதமர்துறை அமைச்சர் பால் லவ்-வைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேள்பாரி கூறினார்.
தவறு நடந்ததை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லா இந்த தலைமை ஆசிரியரோ அல்லது பள்ளியோ தம் செய்த காரியத்துக்கு நியாயம் காட்ட செயல்படுகிறது.
கமலநாதன் இந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று கூறினார் அல்லவா???
மன்னிக்கவும்……என்ன (ம..ரு) தீர்ந்துவிட்டது என்றே புரியவில்லை..!!!!!
தமிழன் என்றால் இவர்களுக்கு இளிச்சவாயன் போல் தெரிகிறதோ????
இதுதான் சத்து மலேசியாவா?????
கமலா நாதன் போல் இம்மாதிரியான பிரச்சனைகளை திறமையாக
திர்துவிட்டதாக கூறும் குஜாக்கள் இருக்கும்வரை சில தலைமை ஆசிரியர்கள் மென் மேலும் பயம் இல்லாமல் போய்கொண்டே
இருப்பார்கள் இம்மாதிரியான [தலைமை… ???ஆசிரி யர்கள்]
தங்கள் பக்க பலத்துடன் “”””
எத்தனையோ மாணவர்கள் துன்புறுத்த பட்டிருக்கிறார்கள், அவமானபட்டிருகிரார்கள், செருப்படி, துடைப்பகட்டை அடி வாங்கி காயப் பட்டு இருக்கிறார்கள் , அதையும் தாண்டி கொச்சை வார்த்தையில் மருட்டளுக்கும் ஆளாகியுள்ளனர் – அவர்களால் எத்தனை புகார்கள் செய்யப்பட்டிருகிறது? காவல் துறையினர் உடனே துரித நடவடிக்கை எடுத்துள்ளனரா? சம்பந்த பட்ட ஆசிரியர்கள் உடனே கைது செய்யப்பட்டுள்ளனரா? வாத்தியாரு சொன்னாராம் ,உடனே கைதாம்! காவல் துறை பொது மக்களிடம் பூச்சாண்டி காட்டுவதை நிருதிகொள்ளவேண்டும்.
சார் ,கமலா நாதன் போனா இன்னொரு $10,000.00 கொடுத்துட்டு கேஸ் துதொப் நு போயிருவாரு..
வணக்கம். திரு கமலநாதன் அவர்களே, பிரச்சனை தீர்ந்தது அதை பற்றி யாரும் பேசவேண்டாம் என்றீர்கள். இப்பொழுது இப்பிரச்சனையை யார் பெரிது படுத்துவது. அன்று அவசரம் பட்டீர்கள் இன்று என்ன செய்ய போகிறீர்கள் .
தேசிய முன்னணி ஆட்சியில் இப்படி பட்ட அவமானம் இந்திய சமுதயத்திக்கு 1000 கணக்கில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறாது.ம இ கா வுக்கு இதை தட்டி கேட்கிற தைரியம் கிடையாது.ம இ கா காரர்களுக்கு சுய மரியாதை கிடையாது.சுய கௌரவமும் கிடையாது.இவர்கள் அம்நோவிக்கு கொத்து அடிமைகள் .மானமுள்ள நாமே சுயமாக துணித்து அம்னோவை எதிர்த்து போராடவேண்டும்.அம்னோவையும் ம இ காவியும் ஆட்சியிலிருந்து வீழ்த்தினால் தான் நமது சுய மரியாதையை காப்பாற்றிக்கொள்ள முடியும் .ஆகவே நாம் தொடர்ந்து போராட வேண்டும் .
எனக்கு விவரம் தெரிந்து போலீசாரின் அத்து மீறல்கள் காலம் காலமாகவே இருந்து வந்துல்லை யாரும் மறுக்க முடியாது…இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு கட்சிக்கும் மட்டும் அடியாட்களை இருப்பதை விடுத்து போதுவாக எல்லா மலேசியர்களுக்கும் நியாயம் கிடைக்குமாறும் அநீதிகளை தட்டி கேட்கும் போலீசார் நமக்கு கிடைக்கவே மாட்டார்கள்…..