சிலாங்கூர், பண்டார் சன்வே-இல், ரிட்சுவான் கொண்டோமினியம் உரிமையாளர்கள் ஆப்ரிக்கர்களே அதிகம் தொல்லை தருவதாகவும் அதனால்தான் அந்த கொண்டோவில் அவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
லிம் என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் ஒருவர், “ஆசியர்கள் பிரச்னை செய்வதில்லை…..ஆனால், ஆப்ரிக்கர்கள் அப்படி இருப்பதில்லை”, என்றார்.
“பெரிய உருவமாக இருப்பதால் மூன்று பாதுகாவலர்களால்கூட அவர்களைப் பிடித்து அடக்க முடிவதில்லை. ஒரு தடவை போலீஸ் வந்து அவர்களால்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை”, என்றாரவர்.
ஆப்ரிக்கர்கள் இருப்பதால் கொண்டோ வீடுகளின் விலைகூட சரிந்து விட்டதாக லிம் கூறினார்.
விஜய் என்பவர், “24 மணி நேரமும் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். வேலை செய்வதாக தெரியவில்லை. இவர்கள் உண்மையில் மாணவர்கள்தானா?”, என்று வினவினார்.
இவர்கள் காட்டு எருமைகள் போல் சுற்றி திரிகிறார்கள்
ஆனால் இவர்கள் பெரும்பாலோர் students கலாம்
இது நம்ப போலிசுக்கு தெரியாத .