தாண்டா புத்ரா படம் பார்த்த ஒருவர், அதில் சித்திரிக்கப்படும் மே 13 சம்பவங்கள் “வரலாற்று உண்மை” என்று நம்புகிறார்.
அப்படத்தில் எழுப்பப்படும் விவகாரங்கள் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கும். அதை வருங்கால மக்கள் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று சைடி சித்திக் கூறினார்.
“மே 13, 1969-இல் நான் பிறக்கக்கூட வில்லை. அதன் கதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது”.
இனக் கலவரங்கள் போன்றவை வரலாற்று உண்மைகள் என்பதால் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.
இவன் இன்னும் அப்போ பொரக்கூட இல்லேன்னு அவனே சொல்லுறான்… ஆனா- மே 13, சண்டைக்கு பக்கதுள்ளே நின்னு அருவா தீட்டிகொடுத்த மாதிரி..’இது ஒரு உண்மை சம்பவம்’ ன்னுலே சொல்லிக்கிட்டு இருக்கான்…! இன கலவரங்கள் முக்கியமா… மலேசியா திருநாட்டில் நடுக்கும் மறைக்க முடியாத உண்மை ன்னு தான் இந்த உலகத்துக்கே தெரியுமேடா காட்டுவாசி பயலுங்களா…!!!