மாணவர்கள் மிரட்டப்படுவதாகக் கூறப்படுவதன் தொடர்பில் எஸ்கே பிரிஸ்தானா தலைமையாசிரியருக்கு எதிராகக் கல்வி அமைச்சோ சிலாங்கூர் கல்வித் துறையோ நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏமாற்றமளிப்பதாக மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறுகிறார்.
பத்து மாணவர்கள் அங்கிருந்து இடம் மாறிச்செல்ல முற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அந்த முன்னாள் கல்வி துணை அமைச்சர், நடவடிக்கை எடுக்கப்படாதிருந்தால் “பள்ளி இனஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவே அர்த்தம் செய்துகொள்ளப்படும்” என்றார்.
மாணவர்கள் மிரட்டப்படுவதாகவும் தகவல் சொன்னவரின் மகளை இனத்தைச் சொல்லிப் பழிப்பதாகவும் புகார் செய்தவர்களின் பிள்ளைகள் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுவதை (அமைச்சு) ஆராய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
வீ கா சியோங் அவர்களே , உங்களுக்கு தலைவணங்குகிறேன் . அநீதி நடந்தால் அதை தட்டிகேட்க நல்ல மனம் வேண்டும் , இனமல்ல ! மாண்புமிகு கமலநாதன் புத்திக்கு இது எட்டவேண்டும் . இன்ன விசயமாம் ! மானங்கெட்ட மந்திரியே … கேலடா இதை ! மானமில்லை என்றால் , பதவியில் தொடர்து இரு, செருப்படி வாங்கு !
வீ கா சி யோங் அவர்களின் தைரியம் ஏன் இந்திய கட்சி தலைவர்களுக்கு வர வில்லை பதவி பறிபோகும் என்ற பயமா ?
வீ கா சியாங் அவர்களே! தலைமை ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. அது ஆபத்தாக போய்விடும். ஆம்! இது அம்னோவின் தேர்தல் ஆண்டு. அம்னோவின் துணை தலைவருக்கு போட்டியிடும் கல்வி அமைச்சருக்கு ஒட்டு கிடைக்காது, ஜாக்கிரதை!
வீ கா சி யோங் அமைச்சரவையில் இல்லை. அத்னால்தான் இந்த தைரியம். இவர் கல்வி அமைச்சில் இருந்த போது இந்தியர்கலுக்கு என்ன செய்தார்?
சரியாக போட்டீர்கள் ராமன். நீங்கள் சொல்வது 100% உண்மைதான். இருந்தாலும் அவருக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
நம் தலைவர்கள் பேசமாட்டார்கள் பேசமடன்டைகள்
தொடைனடிங்கிகள் umno காரன் காலில் இருந்து
எழ மாட்டார்கள் .இது ஒரு சிலருக்கு மட்டும் தான்,
மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் அவர்களுக்கு நன்றி!!!!! உங்கள் சமுதாயம் கல்வியில் இந்த அளவுக்கு வளர்ச்சி உங்கள் பங்கும் உண்டு,,,,,,,ஆனால் என்ன செய்வது எங்கள் இனமோ எலி முஞ்சி கோமாளி தலைவன் போன்ற அரசியல் தறுதலையை முன்னிறுத்தி இருகிறார்கள்?????????
மானங்கெட்ட மந்திரியே கமலநாதன் கேலடா இதை மானமில்லை என்றால் , பதவியில் தொடர்து இரு மானம் கெட்ட மந்திரி.
அடிமைகள் ஜக்கரதை…..எ…. துண்டுக்கு அலையும் இந்திய தலைவர்கள்…!!!
குறையை எடுத்து கூறுவது சரித்தான் ….. ஆனால் அதை இப்படி மரியாதை குறைவாக எழுதுவது சரிதான?.. நாமே நம் மீது சேற்றை பூசிக்கொள்வது போல் இருக்கிறது ….