தண்டா புத்ரா திரைப்படம் மீது எழுந்துள்ள சர்ச்சையைக் கையாளுவதில் முதலமைச்சர் லிம் குவான் எங் ‘தடுமாறியிருப்பதாக’ Anak Merdeka Permatang Pauh என அழைக்கப்படும் மலாய் இளைஞர் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
அந்தத் திரைப்படத்தை காட்ட வேண்டாம் என லிம் முதலில் உத்தரவைப் பிறப்பித்து விட்டு பின்னர் ஏன் அதனை ‘அறிவுரை’-யாக மாற்றினார் என அந்த அமைப்பின் பேச்சாளர் முகமட் அஸ்லான் முகமட் அஸ்மி வினவினார்.
நேற்று நாடு முழுவதும் தண்டா புத்ரா திரையிடப்பட்டது. அந்தப் படத்தை திரையிடுமாறு பினாஸ் என்ற தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் எல்லா சினிமா அரங்குகளுக்கும் ஆணையிட்ட பின்னர் பினாங்கு அரசாங்கம் ‘உத்தரவு’ என்ற சொல்லை ‘ஆலோசனையாக’ மாற்றியது
“அந்தத் திரைப்படம் மே 13 கலவரத்தின் போது எல்லா இனங்களையும்
ஐக்கியப்படுத்தியதையும் நாட்டுப்பற்றையும் சித்தரிக்கின்றது. ஊடக, பேச்சுச் சுதந்திரத்தை வலியுறுதும் லிம் எப்போதும் ஒரே மாதிரியாகப் பேச வேண்டும்,” என்றும் முகமட் அஸ்லான் விரும்புகிறார்.
படம் மிக அருமை, அணைத்து மலேசியர்களும் பார்க்க வேண்டிய படம்.
PARASAKTHI HERO podah mic பொறுக்கி,,,,,,5 தமிழனை சுட்டு கொண்டார்கள்!!!!!அதில் இருவர் எந்த ஒரு குற்றம் புரிந்ததகே தெரியவில்லை???????
PARASAKTHI ஹீரோ மாமாக் தேதாரேக் சட்டு…..
Anonymousகோபி ஒ சொல்லு ..
பராசக்தி ஹீரோ,
உன் வீட்டில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் நீர் சும்மா இருப்பீரோ???
உண்மையான குற்றவாளி அல்லது கொலை கொள்ளைக்காரன் என்று நிரூபிக்கப்பட்டால் போலிஸ் எடுத்த முடிவினை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்..
நிரூபிக்கப்படுமுன் யாரும் குற்றவாளியல்ல…
லிம் குவான் எங முன்பு போல் இல்லை. அரை வேக்காட்டு அரசியல் நடத்துகிறார்.