மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், எண்ணெய் விலை உயர்வை அரசியலாக்கி அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை விதைக்க வேண்டாம் என மாற்றரசுக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரோன்95. டீசல் ஆகியவை விலை உயர்ந்தது தொடர்பில் பல தரப்பினர், குறிப்பாக மாற்றர்சுக் கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாரவர்.
பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவித் தொகைகள் படிப்படியாக அகற்றப்படுவது அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றாரவர்.
ஐயா செக்ஸ் சொய் லேக் அவர்களே,
ஐ பி பிக்கு கொடுக்கும் உதவித் தொகையை அகற்றுங்கள் முதலில்
பிரதமரின் அலுவலக செலவுகளை கட்டுப் படுத்துங்கள்.
கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்..
நாட்டின் பொருளாதாரம் தானே நிலைத்திருக்கும்.
பொன் விளையும் பூமியில் வெள்ளைக்காலர் கொள்ளையர்கள் நீங்கள்.
உங்களிம் போய் நாட்டை ஒப்படைத்த மக்களை சொல்லணும்…
போடா வெண்ணெய். பெட்ரோல், டீசல் விலை மட்டும் உயரவில்லையடா மாங்கா மடையா…அனைத்துப் பொருட்களும் விலை உயரப் போகின்றன. அன்வார் வந்தால் எரிபொருள் விலையைக் குறைக்க முடியும் என்றால் நஜிப் குறைக்க முடியாவிட்டாலும் கூட உயர்த்தாமல் இருக்கலாம் அல்லவா? இன்னும் 5 ஆண்டுகளுக்கு இவர்களின் ஆட்சியை அசைக்க முடியாது என்பதாலா? அது தப்புக்கணக்கு. வாக்களித்த மக்களின் வயிற்றில் அடிக்கிறார் நஜிப். இடையே எத்தனையோ இடைத்தேர்தல்கள் வரும் அவற்றில் பாரிசான் தோல்வி காண்பது உறுதி..
பணக்காரர்களுக்கு பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலையில்லை.தினக்கூலிக்காக எதிர்நீச்சல் போடும் மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.BN தேர்தலில் வென்றதும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை 30முதல் 40 விழுக்காடு உயர்வு கண்டுவிட்டது என்பது மக்களுக்குத் தெரியும்.இதுதான் நீதியையும்,நேர்மையையும் கடைபிடிக்கும் அரசாங்கமா?
ஏன்டா எதையெடுத்தாலும் அரசியலாக்காதிர்கள்…அரசியலாக்காதிர்கள் அப்படிண்ணா வேற எதப்பத்தித்தான் நாங்கள் பேசுறது !!
நீங்கள் முதலில் காசு கொடுத்து உங்கள் வாகனத்துக்கு எண்ணெய் உற்றிக் கொள்ளுங்கள் … பிறகு பார்போம் .. அதை அரசியல் ஆக்குகிறோமா இல்லையா என்று…
செக்ஸ் சொய் லேக் அவர்களே தலை கிளாக நின்றாலும் உனக்கு பின்,,ல ஓட்டு இல்லை ஹாஆஅ
உன்னோட “அதையே” அரசியலாக்கீட்டோம்.. இத ஆக்கமாட்டோமா??