அமைச்சர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கக் கூடாது. அவர்களும் பெட்ரோலுக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் உத்தரவிட வேண்டும் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. .
சுமார் 70 அமைச்சர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இலவச பெட்ரோல் கிடைக்கிறது என்பதால் டீசல் மற்றும் ரோன்95 விலை உயர்வால் மக்கள் படும் துன்பத்தை அவர்கள் அறிய மாட்டார்கள் என்றாரவர்.
“இது என்ன நியாயம்? சுமையை எல்லாரும் சுமக்க வேண்டும் என்றால் இதையாவது நஜிப் செய்யட்டுமே……அப்போது எந்த அமைச்சரும் ‘கெட்டிக்காரத்தனமாக’ கருத்துச் சொல்ல முற்பட மாட்டார்.”, என்றாரவர்.
செருப்படி…..!!!!!
அப்பவே அனுவார் சொன்னார் ,பரிசான் barang naik என்று
குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு பெட்ரோல் விலையேற்றம் பெரும் சுமையாக இருக்கும் வேளையில் அமைச்சர்களும் அரசாங்க உயர் அதிகாரிகளும் இலவச பெட்ரோல் பெறுவது அநீதியாகும்.பிரதமர் இதனை ஆலோசித்துப்பார்க்க வேண்டும்.
உண்மை உண்மை. அடுத்தவன் பணத்தில் குளிர்காய்பவனுக்கு இது உறைக்குமா? பிரதமருக்கும்தான்.
நல்ல ஆலோசனை
சகோதரர் ரபிசி எல்லா அமைச்சர்கள் ..மக்களின் மணடையையும் சொரிய வைத்துள்ளார் சபாஷ் ..பெட்ரோல் பேரம் பெஸ்ட் சொந்தமா ஊத்தி கொள்ளுங்க வை பீ அப்ப தெரியும் எண்ண எரிச்சல்.
ஆமாம். அமைச்சர்கள் ,துணை அமைச்சர்கள் , எல்லோரும் தங்கள் சுய வருவாயில் எண்ணெய் வாங்கி ஊற்றிநாள்தான் வலி தெரியும். பாவம்,குறைந்த வருவாய்ப் பெறும் நம் சகோதரர்கள்.
லஞ்சத்தில் குளிபவனுக்கு எங்கே வருத்தம் தெரியும்?
வணக்கம்.நாம் அரசாங்கத்தில் வேலை செய்தால் சொந்த பணத்தில் தானே என்னை ஊற்றி வேலைக்கு செல்கிறோம். ரிம 1500 சம்பளகாரரே சொந்த பணத்தில் செல்லும் போது இவர்களுக்கு மாதம் ரிம10000 மேல் சம்பளம் பிறகு என்ன தாராளமாக சொந்த பணத்தில் என்னை ஊற்றலாம்.
நீ மனுசனே இல்ல..
சூப்பர் பஞ்ச்
மந்திரிகளுக்குமட்டுமா இலவச எண்ணெய்? அவர்களின் குடுப்ப உருப்பினங்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறதே !! ஆஹா என்ன சுகமான சவாரி!!!
இது வழக்கமாக நடப்பது தானே வழக்கம்தானே சகோதரர் ரஞ்சன் ராமசாமி அவர்களே!
அடுத்தவன் காசை ஆட்டையை போடுறவனுக்கு என்ன