கைரி: வர்த்தகத்துறைக்கான உதவித் தொகையையும் குறைக்க வேண்டும்

1 khairiஉற்பத்திக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகையையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உதவித் தொகைக் குறைப்பால் ஏற்படும் சுமையை மக்கள் மட்டும் அல்ல எல்லாத் தரப்பினருமே ஏற்க வேண்டும் என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.