பழனிவேல், 2016-க்குப் பின்னர் இருக்கப்போவதில்லை என மீண்டும் ஒரு பல்டி

1mic2016-க்குப் பின்னரும் மஇகா தலைவராக இருக்கும் சாத்தியம் இருக்கிறது என்று கூறி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜி.பழனிவேல், இப்போது அடுத்த மஇகா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதைத் தெளிபடுத்தியுள்ளார்.

துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.