அரசியல்வாதிகளாக உள்ள இரகசிய சங்க உறுப்பினர்களை உள்துறை அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது என அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“அந்த அரசியல்வாதிகள் இரகசிய சங்கங்களின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்து இப்போது திருந்தியவர்களாக இருந்தால், அவர்களை இரகசிய சங்கங்களுடன் இணைந்துப் பேசுவது நியாயமாக இருக்காது.
“ஆனால், இப்போதும் இரகசிய சங்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்களின் அடையாளத்தை அம்பலப்படுத்தி, சட்ட நடவடிக்கையும் எடுப்போம்”, என்றாரவர்.
– Bernama
மிகவும் மோசமான ஒரு துபாகுறு மந்திரி.
சில ஆண்டுகளுக்கு முன், குண்டர்தனம் நம் நாட்டில் மேலோங்கி இருந்தது. அவ்வமயம், சாமிவேலு சொன்னார்,” எல்லா இரகசிய கும்பல் தலைவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தப் போகிறேன்” என்றார். குண்டர் கும்பல்களுடன் அந்த அளவிற்கு சாமிவேலு தொடர்பு வைத்திருந்தார் போலும். அப்போது பாகன் டத்தோ ஆறுகளில் அமைச்சர் ஜாஹிட் ஹமிடி மீன் பிடித்துக் கொண்டிருந்ததால் இவ்விஷயம் அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் .இப்போது? சாமிவேலு மீது சட்ட நடவடிக்கை எடுத்துவுடுவாரோ? வெங்காய அமைச்சர்.
குண்டர் கும்பல் 18 என்று யாருக்கும் தெரியாது போல் இருக்கு????????????????அவன்தான் எல்லோரையும் மடயனகி இபொழுது?????????????????????????????????????????????????????
உள்துறை அமைச்சர் தெரிந்துதான் பேசுகிறாரா ? அல்லது தெரியாமல் பேசுகிறாரா ?
இப்பொழுது என்ன கண்றாவியோ இவர் அடிக்கடி தூக்கத்தில்
உலருவதுபோல் இருக்கிறது .
கதை என்னவென்றால்..!!!!! ,இதுதான் கதை ,அரசியல் வாதிகள் எல்லாம் குண்டர் கும்பலில் இருந்தார்கள்…!!!!! ஆனால் இப்பொழுது திருந்தி விட்டார்கள்.பணம்தான் பேசுகிறது ,வேலை செய்கிறது.
புரியுதோ இல்லையோ ? இருந்தவர்களை அவர்கள் கண்டு பிடிக்கிறார்களோ இல்லையோ பொது மக்கள் கண்டு கொண்டுள்ளார்கள்.ஆனால் என்ன செய்வது ?அமைச்சு உண்மையாக நடந்து கொள்கிறதா என்று மக்களுக்கு கண்டு கொள்ள முடியாதா ?
எல்லாம் மிக மோசமான நிலையை அடைந்த பிறகே நடவடிக்கை எடுக்குறேங்களா?
யோவ் மாங்கா மந்திரி, குண்டர் கும்பல்களில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமோ. அதை இப்போதுதான் கண்டு பிடித்தோம் எனக் கூறுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை
சாமிவேலு திருந்திவிட்டார் என்று யார் சொன்னது! இப்போது அவர் மகனும் தொடர்கிறாரே