எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நோர், குளியலறை விவகாரம் தொடர்பில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“நேற்று தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டுகொண்டதை அடுத்து இவ்விவகாரம் முடிவுக்கு வருகிறது”, என்று மலேசியன் தமிழன் டுடே அமைப்பின் செயலாளர் கூறினார்.
ஆனால், மன்னிப்பு மட்டும் போதுமானதல்ல என்கிறார் இந்திய முற்போக்குச் சங்க (மிபாஸ்) தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன்.
“மற்றவர்களுக்கு ஒரு பாடமாக தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு முடிவே இருக்காது”, என்றார்.
யார் இந்த மலேசியன் தமிழன் டுடே அமைப்பின் செயலாளர்?
கமலநாதனின் செயலாளரோ இந்த மாங்கா மடையன் (மலேசியன் தமிழன் டுடே) அமைப்பின் செயலாளர்!!!!
இடம்மாற்றம் வேண்டாம் இவை அனைத்தும் கண்துடைப்பு
,இவர்கள் திருந்தமாட்டார்கள் .
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் அரியலூர் என்கிற இடத்தில் கோரமான ரயில் விபத்து . நூற்றுக்கணக்கில் மக்கள் பலியாகினர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று, அன்றைய போக்குவரத்து அமைச்சரான லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்.[பின்னர் அவர் அந்நாட்டின் பிரதமாரானது வேறு விஷயம்]. இப்படி செய்ததால் அதிகாரிகள் பயந்துபோய், ஒழுங்காக பணியாற்ற தொடங்கினர். ஆனால், நம் நாட்டில்? அமைச்சர்களே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துகின்றனர்.
வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்பதே சரி. மற்றவை எல்லாம் வெட்டி வேலை!
இதே லால் பகதூர் சாஸ்திரி தான் ..பர்மாவில் இருந்த லட்ச்சக்கணக்கான தமிழர்கள் உடுத்த உடையுடன் அடித்து கப்பல் ஏற்றபட்ட போது வாய்மூடி வேடிக்கை பார்த்தவர் ….இதே சாஸ்திரி தான் 200 வருடங்கள் இலங்கையில் வசித்த இந்தியா தமிழர்களை ஆடு மாடுகள் போல் இந்தியாவிற்கு அனுப்பும் ..ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்!!!!!!!!!!!!!!
நாம் மலேசியா தமிழ் மக்கள்.இங்கு ஏன் இந்தியாவை இழுக்கிறீர்கள்.மலேசியாவில் நமது மானமும்,உரிமையும் பரிபொய்க்கொண்டிருக்கிறது.அதனைத்தட்டிக்கேட்டு நம் உரிமையை நிலைநாட்டுங்கள். ருக்குன் நெகாரா கோட்பாட்டின் படி ஓரினம் மற்ற இனத்தைக் கேவலப்படுத்தினால் அந்த இனத்தைக் கண்டிக்க வேண்டியது அரசாங்கம்.அதனை அரசாங்கம் செயத்தவறினால் தமிழ் NGO க்கள் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.அதைவிடுத்து கூஜா தூக்காதிர்கள்.
வேலை நீக்கம் செய்துவிட்டு மீன் வலையை பின்ன சொல்லவேண்டும்.
திரு சோழன் , சாஸ்திரி பற்றிய இரண்டு சம்பவங்களும், அது நடந்த காலத்துடன் ஒப்பிட்டால் எங்கோ உதைக்கிறது. உங்கள் தகவலை மீண்டும் சரியா பாருங்கள்………..
ஐயா தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நோர், நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும்….நீங்க கவலை படாதிங்க …நாங்க சொரணை கெட்டவர்கள் …….மறுபடியும் நாங்க உங்கள் பள்ளிக்குதன் அனுப்புவோம்!!!!!!!
தமிழ் மக்களே உங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கோ சீன பள்ளிக்கோ அனுப்புங்கள்.அவர்கள் முன்னேறுவார்கள்.மற்ற பள்ளிக்கு அனுப்பினால்அடி உதைபட்டு அவமானப்படுதப்பட்டு.ஒடுக்கப்படுவர்.எது உங்கள் பிள்ளைகளுக்கு தேவை என்று நீங்களே முடிவு செய்குங்கள்.அதை விட்டு ஏன் வருத்தப்படவேண்டும்.
வேலை நீக்கம் செய்து SABAH [kampong sapulut ]க்கு ஒரு தூண்டியுடன்
அனுப்பி வைக்க வேண்டும்.
ஹலோ வாணி….நீ ஒருத்தி போதும் தமிழ் பள்ளிகளை மூடுவதற்கு…..சீன பள்ளி மட்டும் தமிழ் உணர்வை ஏற்படுத்தி கொடுக்குமா…?