கெடா மந்திரி புசார் முகிரிஸ் மகாதிர், தாண்டா புத்ரா திரைப்படத்தை அரசின் ஏற்பாட்டில் விஸ்மா டாருல் அமானில் திரையிடுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் அலோர் ஸ்டார் எம்பி, கூய் ஹிசியாவ் லியோங்.
முக்ரிசைத் தவிர்த்து வேறு எந்த மந்திரி புசாருக்கும் ஏன் பிரதமருக்கும்கூட தாண்டா புத்ரா படத்தை அதிகாரப்பூர்வமாக திரையிடும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூய் இன்று அலோர் ஸ்டாரில் கூறினார்.
“படம் சர்ச்சைக்குரியது என்பதை முகிரிஸ் நிச்சயம் அறியாதிருக்க மாட்டார்”, என்றாரவர்.
அப்படம் சீனர்களை கம்முனிஸ்டுகள் என்றும் மே 13 கலவரத்துக்கு அவர்களே பொறுப்பு என்றும் சித்திரிப்பதாக கூய் கூறினார்.
அம்னோ தேர்தல் நெருங்குகிறது. மலாய்க்காரர்களின் உணர்சிகளை தட்டி எழுப்பினால், குறி தவறாமல், தாம் போட்டியிடும் பதவியை அடையலாம் என்பதால், முதலையின்[மகாதிமிர்] குட்டிக்கு தெரியாதா என்ன?
இவன் அப்பன் மற்றும் குடும்பத்தார் கோடி கணக்கில் திருடி பதுக்கி வைத்திருக்கும் சொத்தை காப்பாற்ற எதுவும் சாத்தியம்!!!
வேதாளம் மரமேருகிறது , அவ்வளவுதான் ! அப்பன் தொழிலை தொடர்கிறார் !
இவன் அப்பன் குட்டி என்றால் இவன் எமன் குட்டி மலேசியாவைவே விற்று
ஏப்பம் விட போறான்கள். இன வெறி தூண்டலுக்கு இவன்கள் தான்
மூலகாரணம் மலாய், சீனர், இந்திய சகோதரர்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள்.
வரலாற்று மோசடி செய்வதில் இன்றைய அரசு மிகவும் கைதேர்ந்தது.இந்த தண்ட புத்தேர படமும் ஒரு வரலாற்று மோசடி தான்.இந்த படத்தின் வழி மலாய் இனத்தின் வெறியை துண்டி விட்டு அம்னோவை தூக்கி நிறுத்துவது தான் அதன் முதல் நோக்கம்.இரண்டாவது சீனர்களுக்கு எதிராக மலாய் காரார்களை துண்டி விடுவது. இதை கடந்த 57 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அம்நோவினர் நன்கு திடம் மிட்டு செய்து வருகின்றனர்.இப்படி பட்ட படத்தை நாம் பார்க்க கூடாது.இந்த படத்தை நாம் அனைவரும் புறக்கணிப்போம் வாரீர்.
TANDA PUTERA வில் எழுத்துப் பிழை உள்ளது. TANDA வை தொடர்நது S என்ற எழுத்தை காணோம்.