சைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர் கலந்துகொள்ள மறுத்ததால், ஐமான்…

செமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாட்டிலான இடைத்தேர்தல் விவாத மேடையில் கலந்துகொள்ள, பாரிசான் நேசனல் வேட்பாளர் ஜகாரியா ஹனாஃபி மறுத்ததால், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானியும் அதனை நிராகரித்தார். இதனைத் தெரிவித்த ஹராப்பான் இளைஞர் பிரிவு தலைவர் சைட் சட்டிக் சைட் அப்துல் ரஹ்மான், தேர்தல்…

செமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ – பி.எஸ்.எம். மக்களுக்கு விழிப்புணர்வை…

செமினி இடைத்தேர்தல் | செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமான காரியமல்ல என்பதை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) உணர்ந்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாரிசான் நேசனல் கூட்டணிகளுக்கே, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இருந்தபோதிலும், அந்தச் சிறியக் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம், இந்த வாய்ப்பைப்…

அங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார் 8வது பிரதமர்’- பதாதைகள்

டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பதவியிலிருந்து வெளியேற்ற பக்கத்தான் ஹரப்பானுக்குள் சதிவேலைகள் நடப்பதாகக் கூறப்பட்டு வரும் வேளையில் பிரதமரைப் பதவிவிலகச் சொல்லும் பதாதைகள் அங்குமிங்குமாகக் காட்சிததரத் தொடங்கியுள்ளன. பங்சாரில், நடைப்பாதை பாலமொன்றில் கட்டிவிடப்பட்டிருந்த ஒரு பதாதையில் “Mahathir letak jawatan, Anwar Ibrahim PM ke-8. Demi Selamatkan Malaysia…

பாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல தரப்பினர் ஏற்கவில்லை

பகாங் மாநிலத்தில், பாக்சைட் சுரங்கத் தொழில் மற்றும் ஏற்றுமதி தடையுத்தரவைத் திரும்பப் பெறும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முடிவைப் பல தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில், ‘பெர்த்துபோஹான் அனாக் கெலாஹிரான் பஹாங்’ (பஹாங்கில் பிறந்த குழந்தைகள் சங்கம் - பிஏகேபி) அரசாங்கத்தின் இந்த முடிவை நிராகரித்ததோடு; நீர்,…

ஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு

இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஏற்கனவே பல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ள அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடிமீது யயாசான் அகால் புடி நிதியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக புதிதாக ஒரு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஜாஹிட், யயாசான் அகால் புடியின் அறங்காவலராக இருந்தபோது அந்த அறக்கட்டளை நிதியில் ரிம260,000-ஐ…

சைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளப் பார்க்கிறது…

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை ஆதரிப்பதாக பாஸ் ஆகக் கடைசியாக அரசியல் பல்டி அடித்திருப்பதன்வழி அது, தான் முரண்பாடுடைய கட்சி என்பதைத் தானாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன். “அது ஆளும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கும் எதிர்க்கட்சியான பிஎன்னுடன் ஒத்துழைக்க…

விவாத அரங்கம் : பாரிசான் – ஹராப்பான் வேட்பாளர்கள் கலந்துகொள்ள…

செமினி இடைத்தேர்தல் | தேர்தல் சீர்திருத்த அமைப்பு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த செமினி இடைத்தேர்தல் வேட்பாளர் விவாதமேடையை, பாரிசான் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்கள் நிராகரித்தது தொடர்பில், ‘பெர்சே’ தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. வேட்பாளர்கள், செமினி தொகுதியில் தங்கள் தொலைநோக்குத் திட்டங்கள் என்னவென்பதை, வாக்காளர்களுக்குத் தெரிவிக்க, இந்த விவாத அரங்கைப்…

அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கார்களைப் பயன்படுத்தலாம்

அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கார்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தே தன்னுடைய கருத்துமாகும் என தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே கூறியது. “அதிகாரத்துவ காரையும் பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இசி-இன் கருத்தை பெர்சே…

இடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே அழைப்பை, ஹராப்பான் வேட்பாளர்…

செமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாடு செய்துள்ள, விவாத மேடைக்கான அழைப்பை, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைலானி நிராகரித்துள்ளார். அதுபற்றி கேட்டபோது, “எந்த விவாத மேடை?” என்று அவர் கேள்வி எழுப்பினார். விளக்கமாகக் கூறியபோது, “ஓ, பெர்சே (ஏற்பாடு). “நாங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை,” என, இன்று…

அஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார்

செமிஞ்யே தேர்தல்| மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன் இப்போது உயிருடன் இருந்தால் அவரின் மகன் நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் அவர் பெல்டாவில் செய்த குளறுபடிகளுக்காகக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார். ஏனென்றால் நஜிப்…

ரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள், ஆதரவாளர்களிடம் எம்ஏசிசி விசாரணை

பாஸ் கட்சி 1எம்டிபி நிதியிலிருந்து ரிம90 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருகிறதாம். எம்ஏசிசி -இல் உயர்ப்பதவி வகிக்கும் ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி இத்தகவலை வெளியிட்ட த மலேசியன் இன்சைட், அடிக்கடி அக்கட்சிக்கு நன்கொடை அளிக்கும் “வர்த்தகர்கள், சமுதாயத்தில் முக்கிய இடத்தில்…

அமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதியைத் தொடரலாம்

எதிர்வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைய உள்ள, பஹாங், பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் பாக்சைட் ஏற்றுமதி தடையுத்தரவை, மீண்டும் தொடரப் போவதில்லை என நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாக்சைட் தாது உப்பு…

ஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு அறிக்கை இல்லை

செமினி இடைத்தேர்தல் | பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைநாலி, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கென, சிறப்பு அறிக்கை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மாறாக, மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட, செமினி மக்களுக்குத் தேவையான வசதிகளுக்காகப் போராடப் போவதாக அவர் சொன்னார். “(தேர்தல் அறிக்கை) இல்லை, எனக்கு…

குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும், பிஎஸ்எம்…

செமினி இடைத்தேர்தல் | இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), செமினி வாழ் மக்களுக்குத் தேவையான, 7 அம்சங்களை உள்ளடக்கிய தனது இடைத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. செமினியில் மீண்டும் குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என பிஎஸ்எம் தனது இடைத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செமினி…

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் முறையீடு இரத்து: ரந்தாவில் இடைத் தேர்தல்

அம்னோ இடைக்காலத் தலைவரும் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசாருமான முகம்மட் ஹசானின் தேர்தல் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் நெகிரி செம்பிலான் ரந்தாவில் ஓர் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இசியும் முகம்மட் ஹசானும் தாக்கல் செய்த முறையீடுகளைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்ஜோம்.…

1எம்டிபி ஊழலை விவரிக்கும் நூலே பில் கேட்ஸ் மனங்கவர்ந்த நூல்

1எம்டிபியில் நிகழ்ந்த நிதி மோசடிகளைச் சித்திரிக்கும் The Billion Dollar Whale நூல்தான் பில் கேட்ஸுக்குப் பிடித்தமான நூலாம் சிஎன்என் நேர்காணல் ஒன்றில் அவருக்குப் பிடித்தமான நூல் எது என்று கேட்கப்பட்டது. “The Billion Dollar Whale -தான் என்னுடைய தேர்வு. அனைத்துலக அளவிலான நிதி மோசடியைச் சித்திரிக்கும்…

வாக்குகள் பிளவுபடாத நிலையில் செமிஞ்யே-இல் பெர்சத்து வெற்றி பெறுவது கடினம்

14வது பொதுத் தேர்தலில் பெர்சத்து செமிஞ்யே-இல் வெற்றி பெற்றது என்றால், அதற்கு அம்னோவும் பாஸும் அங்குக் களமிறங்கி வாக்குகளைச் சிதறடித்ததுதான் காரணமாகும். வரப்போகும் இடைத் தேர்தலில் அப்படி நடக்கும் சாத்தியமில்லை. செமிஞ்யே-இல் உள்ள 23 வாக்களிப்பு வட்டங்களில் ஒன்று பண்டார் தாசேக் கெசுமா. வாக்காளர்களை அதிகம் கொண்டுள்ள வட்டங்களின்…

மரண தண்டனையை ஏன் ஒழிக்க வேண்டும், அம்பிகா கூறும் 2…

முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர், எஸ் அம்பிகா, கட்டாய மரண தண்டனை இரத்து செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை அம்பிகா கோடிட்டுக் காட்டினார், ஒன்று மரணத் தண்டனை குற்றங்களைத் தடுக்கவில்லை மற்றும் அப்பாவிகள் தண்டனை பெறும் சாத்தியம் உள்ளது. "மரண…

‘உறுதியாக தெரியவில்லை என்றால், பிஎஸ்எம்-ஐ ஆதரியுங்கள்’, பாஸ்-க்கு பிஎஸ்எம் வலியுறுத்து

செமினி இடைத்தேர்தல் | பாஸ் கட்சியின் நிலைப்பாட்டில் குழப்பம் அடைந்திருக்கும் அதன் உறுப்பினர்களைத் தங்களுக்கு ஆதரவளிக்கும்படி, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கேட்டுக்கொண்டது. இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர்கள் தெளிவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென பிஎஸ்எம் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் சொன்னார். “பிரதமர் டாக்டர்…

‘பெர்சே’ ஏற்பாடு செய்யும் விவாதத்தில் கலந்துகொள்ள, பிஎஸ்எம் வேட்பாளர் தயார்

செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிக் அப்துல், பெர்சே ஏற்பாடு செய்யும் வேட்பாளர் விவாதத்தில் கலத்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி 25-ம் தேதி, மலேசிய நோர்த்திங்ஹெம் பல்கலைக்கழகத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் 4 வேட்பாளர்களும் கலந்துகொள்ளும்…

ஹாடி பிஎன் வேட்பாளருக்குப் பரப்புரை செய்வாராம்: தாஜுடின் கூறுகிறார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், செமிஞ்யே வருவார், வந்து பிஎன் வேட்பாளர் சக்கரியா ஹனாபிக்காக பரப்புரை செய்வார் என்கிறார் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான். “ஆமாம், அவர் நிச்சயம் வருவார்”, என்று தாஜுடின் இன்று செமிஞ்யே-இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், எப்போது வருவார்.. அதை…

நீதித்துறை ‘முறைகேடு’மீது ஆர்சிஐ தேவை என்று எப்போதும் கூறிவந்துள்ளோம்- பார்…

நீதித்துறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அதிரடியாக ஒரு குற்றச்சாட்டு முன்மைக்கப்பட்டிருப்பதை அடுத்து அதை விசாரிக்க அரச ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இன்றைய நிலையில் அது அவசியமும் அவசரமுமான ஒன்றாகும் என்று அது கூறிற்று. தலைமை நீதிபதிக்கு எதிரான நீதிபதி ஹமிட்…

அனுமதி இல்லை எனவே, இசி ஹரப்பான் செராமாவை தடுத்து நிறுத்தியது

செமிஞ்யே தேர்தல்| செமிஞ்யே இடைத் தேர்தல் வேட்பாளர் நியமனம் முடிந்ததோடு பக்கத்தான் ஹரப்பான் ஒரு செராமாவுக்கு ஏற்பாடு செய்தது. ஆனால், ஏற்பாட்டாளர்கள் முன் அனுமதி பெறவில்லை என்பதால் அந்த செராமா தொடர்ந்து நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது. திடுமென அங்கு வருகை புரிந்த தேர்தல் ஆணைய(இசி) அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்…