காலஞ்சென்ற முன்னாள் கம்முனிஸ்டு தலைவர் சின் பெங்கின் உடல் மலேசியாவுக்குள் வரக்கூடாது எனக் கூட்டரசு அரசாங்கம் பிடிவாதமாக இருப்பது பற்றிக் கருத்துரைத்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், “கடந்தகால சம்பவங்கள் கடந்தவையாகவே இருக்கட்டுமே”, என்றார்.
செய்திகள்செப்டம்பர் 17, 2013
அவரது நல்லடக்கம் மலேசியாவில் செய்யப்படுவது நல்லது. மலேசிய தினத்தன்று மரணமடைந்த சின் பேங் உண்மையிலேயே நாட்டு பற்று மிக்கவர் என்பதை அவரது மரணம் பெர்காசா போன்ற மாற மண்டை தலைவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
Anwar kovil visiyatala எதாவது சொன்ன நல்ல இருக்கும்
அவரு அணு குண்டோட வந்திடுவார் என்று பயபடுகிறார்கள்.
இப்படி கழுவற மீனு நழுவுற மாதிரி சொன்ன எப்படி சார்,
பிணத்தை இங்கு கொண்டு வரலாமா , வேண்டாமா என்பதுதான் பிரச்சனை.
எதாவது உறுப்படிய சொலுங்க சார்…………!!!!!!!!!!!!!!!
அன்வார் ! அரசியல் வாதிதானே அப்படிதான் சொல்வார் ! கடம் கடம் முடிந்தது முடிந்துபோயிடுசி ! MARU உங்களுக்கும் கடம் கடம் !
ivanga patti pesarata vida un kudumpata paru manita
சின் பெங் என்ன phoenix பறவையா, சாம்பலில் இருந்து உயிர்த்து வர? மஞ்சள் காமாலைக்காரனுக்கு எல்லாம் மஞ்சளாகவே தெரியுமாம். நாட்டின் சுதந்திரத்துக்கு உம்னோகாரன்கள் மட்டும்தான் போராடிய மாதிரி, 50-வது மெர்தேக்கா கொண்டாட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் உதாசினப்படுத்தியவர்களாச்சே…இவர்களிடம் நீதியாவது…நியாயமாவது…
அன்வார் எப்படி கருத்து சொன்னாலும் எதிர்ப்பு தான் வரும். உடலை கொண்டு வராதே என்றால் DAP எகிறி குதிக்கும் .கொண்டு வா என்றால்
அம்னோ எதிர்க்கும். ஒரு மனிதன் இறந்தால் ,என்ன மதமாக இருந்தாலும் மதிக்கனும் என்று பாஸ் கட்சியின் நிலைப்பாடு ,இதை நபிகளும் பின்பற்றி இருக்கிறார், இப்போ சொல்லுங்கள் அன்வார் என்ன செய்வார்?
அன்வர் இதற்கு ஆலோசனை கூற வேண்டிய அவசியமே இல்லை. அவர் எல்லாத்தையும் அனுபவித்தவர் சகல கல வல்லவன் அவர் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் ……யோ =சியுங்கள்.
தேமுவுக்கான இருந்த கொஞ்ச நஞ்ச சீனர்களின் ஆதரவும் இல்லாமல் போய்விடும். இருந்தாலும் பரவாயில்லை மலாய்க்காரர்களின் ஆதரவு அதிகரிக்க வழிவகை காணப்படும்.