பூமிபுத்ராக்களுக்கு தனி வங்கி ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசிய மலாய் வணிகர் சங்கம் (டிபிஎம்எம்) கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் அண்மையில் அறிவித்த பூமிபுத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கையில் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் திட்டம் இல்லை என்பதால் அப்படி ஒரு வங்கி தேவைப்படுவதாக டிபிஎம்எம் தலைவர் சைட் அலி அலாத்தாஸ் கூறினார்.
“ரிம 2பில்லியன் மூலதனத்துடன் அவ்வங்கி அமைக்கப்பட வேண்டும். ஒரு பில்லையனை அரசாங்கமும் இன்னொரு பில்லியனை மலாய்க்காரர்களும் வழங்க வேண்டும்”, என்றாரவர்.
முட்டாள்களே பூமிக்கு வீடு விட்பதிலே நிறைய வீடுகள் காலியாக
கிடக்கின்றன .பூமிக்கு தனி வங்கிகள் .பூமிகள் வானத்தில் இருந்து
வந்தார்கள?
இப்ப மட்டும் என்ன ? எல்லா வங்கிகளிலும் மலாய் இனத்தவர்தானே
அதிகம் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் இனத்தவர்கள் படித்துவிட்டு வழிபறியில் இறங்கி விட்டார்கள். சில மாங்கா மடையர்கள் சொல்வார்கள், வெளி நாட்டுக்காரன் இங்கு நல்ல பிழைக்கிரானாம்.சீனன் கடையில் மங்கு கழுபவனுக்கு rm 800 சம்பளம் ,உதாரணம் சொல்பவர்கள் இவர்கள் செய்வார்களா ? லீவு இல்லாமல் வேலை செய்கிறானாம்,நல்ல உழைபாளியாம் உண்மைதான், யார் சாவுக்கும் போகமாட்டான்,கருமாதிக்கு போகாமாட்டான்,கல்யாணதுக்கு போகமாட்டான்,இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.மொத்தத்தில் அவனுக்கு லீவே தேவை இல்லை,இங்கே பிறந்த நாம் இவையெல்லாம் எதிர் நோக்க வேண்டி இருக்கிறது.நமக்கு எல்லா சலுகையும் கொடுக்கதான் வேண்டும் ,அதற்க்குதானே ஆள்பல அமைச்சருக்கு ஒட்டு போட்டோம்.
ஒன்னுமட்டும் நல்லா தெரியுது பூமி காரனுக்கு கொடுத்து கொடுத்து அவங்களை அடிமுட்டாளாக்கி நாட்டை குட்டிச்சுவறாக்கி வைக்கப்போரானுங்க!!!!!!!!!!!!
ஏனய்யா, தனி கழிவறையும் கட்டிக்கொல்லுங்களேன். இதுதான் ஒரே மலேசியக்க் கொள்கை?
இரண்டு பில்லியன் பணத்திற்கு இனி ஆப்புதான் . இவனுக்கு எங்க ஒழுங்கா வாணிகம் நடத்துரானுங்க. கொஞ்ச நாட்களிலே எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு நட்டத்திலே கணக்கு எழுதிவிடுவானுங்க . பிறகு மக்கள் பணத்திற்கு பெ பெ தான் .
பேங்க் பூமிபுத்ரா என்று ஒன்று தொடங்கிநீர்களே அது என்ன ஆச்சு? மூடி விட்டீர்களா அல்லது போட்ட பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடி விட்டீர்களா?
பூமிக்கு தனியா கழிவறை, மற்றும் சிறைச்சாலை மட்டும்தான் இன்னும் இல்ல. … எல்லாதையும் பிரிச்சிட்ட இன்னும் நல்ல இருக்கும்.. உன்ன நான் திட்ட வேணாம்.. நீ என்ன திட்ட வேணாம்..
பெங் நெகாரவும் கசனாவும் பி என் பி போதாதா? எல்லாத்தையும் தான்
வலசி பூமி புத்தரா /புத்ரி ஆகியாசே இன்னும் என்ன இருக்கு திருட?
மலாய் காரர்கு தனி வங்கி உருவாக்கி எல்லா மலைய்ஸ் கு 1 வங்கி கணக்கு புக்,அப்பதான் யார்க்கும் தெரியாம வுதவி தொகை,பெட்ரோனாஸ் லாபதில் பங்கு,மற்றும் அரசாங்க நிறவனங்களின் கொமிசென் நேரடியாக போய் சேர வுதவும்.அவுங்களை குறை சொலி பயன் இல்லை,போக அவர்களை நினைது பெருமை படனும் ஏன் என்றால் அவன் இனத்துக்கு வாரி 2 கொடுக்கிறான்.
வணக்கம். பணம் இருக்கு என்று இன்று அரசாங்கம் கொடுக்கிறது. இவர்கள் சுயமுயற்சி இன்றி வாழ்கிறார்கள் . நாம் சுயமுயற்சியுடன் நடுத்தர வாழ்க்கை வாழ்கிறோம். நாளை பெட்ரோல் தீர்ந்த பிறகு அரசால் ஒன்றும் கொடுக்க இயலாது . அன்று அவர்கள் கஷ்டபட நேரிடும், ஆனால் அன்றும் பிரச்சனை இன்றி நாம் நடுத்தர வாழ்க்கை வாழ்வோம். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
கடந்த கால BMF ஊழல் அதற்குள்ளாகவா மறந்து விட்டது? ஓ…இவர்களுக்குத்தான் எதையும் எளிதில் மறந்துவிடும் சக்தி அதிகமாச்சே
HARI RAYA நேரத்தில மாடு திருடும் மலாய்காரனுக்கு தனியா ஒரு கார் செஞ்சா நல்லது . அரசாங்கம் இத பரிசீளிக்கணும். எதுக்குனா இப்ப உள்ள ப்ரோடன் வீரா காருல இடம் போதல!
இன்னும் உங்களுக்கு என்னடா வேணும்…??????????????
உலகில் உள்ள பெரும் பாலான நாடுகளில் சிறப்பு சலுகை வழங்க்கப்பட்டுகிறது.எல்லா நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினருக்கு தான் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.ஆனால் மலேசியாவில் மட்டும் தான் பெரும்பான்மையான குடி மக்களான மலாய் இனத்திக்கு சிறப்பு சலுகை என்று ” பூமிபுத்ரா ” பிரத்தியோகமாக வழங்கப்படுகிறது .
இந்த சிறப்பு சலுகையின் வழி நாட்டு மக்களை சட்டபூர்வமாக இரண்டு பிரிவினராக பிரித்து விட்டனர் இந்த அம்னோ அரசு.மலாய் காரர்கள் முதல் தர குடிமக்களாகவும் , மலாய் காரர் அல்லாதரர் ( இந்தியர்கள் , சீனர்கள் ) இரண்டாம் குடிமக்களாகவும் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீல் வகை படுத்தி பிரித்து வைத்துவிட்டனர்.இப்படி செய்து விட்டு நாட்டில் அம்னோ தான் மலேசியர்களிடையே ஒற்றுமையை வளர்த்து வருகிறது என்று நா கூசமல் பொய்யுரை அன்றாடம் பரப்பிவருகின்றனர்.மலேசியர்களிடையே இன அடிப்படையில் பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி வருவது இந்த அம்னோ அரசு தான்.இதை துணித்து நின்று சுட்ட்டி காட்டும் திறன் அறிவுடைமை கொண்ட பேராசிரியர்கள் இந்தியர்களில் ஒருவர் கூட இல்லை என்பது வெட்ககேடு .
இந்த பூமிபுத்ரா கொள்கை அதிகப்புர்வமாகவும் அதிரடியாகவும் அமலுக்கு 1970 ஆம் ஆண்டு துன் அப்துல் ரசாக் அவர்கள் நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி எற்ற பிறகு கொண்டு வந்தார் .முதல் புதிய பொருளாதார கொள்கை 1970 – 1990 வரையில் 20 ஆண்ட்டுகள்ளாகும்.இந்த புதிய பொருளாதார கொள்கையின் வழி தான் மலாய் காரர்களுக்கு எல்லா சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டன .1983 ல் 18.9% சொத்துடைமையை மலாய்க்காரர்கள் அடைதுவிட்டனரர் என்று அரசு புள்ளி விவர பதிவு ஏடு காட்டுகிறது.அதாவது தனியார் மயக் கொள்கை அமலுக்கு வருவதக்கு முன்பு.1984 ஆம் ஆண்டில் துன் டாக்டர் மகாதிர் நாட்டில் தனியார் மயக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.இக்கொள்கையின் கீல் நாட்டில் உள்ள வெற்றிகரமான அரசாங்க நிறுவனங்களை தனியார்ரிடம் ஒப்படைப்பதாகும்.இந்த நடவடிக்கையின் கீல் தலிகோம் நிறுவனம், தேசிய மின்சார நிறுவனம், ரயில்வே நிறுவனம்,குடிநீர் விநியோக நிறுவனம் , mas நிறுவனம் மேலும் பல நிறுவனங்கள் தனியார் மாயம் மாக்கப்பட்டன.நாட்டு சொத்துக்கள் தனியாருக்கு வழங்கப்பட்டன.இதன் வழி நாட்டில் உள்ள பெரும்பான்மையான மலாய்க்காரர்களை ஒரே நாளில் மா பெரும் கோடிஸ்வரர்களாக உருவாக்கினர் துன் டாக்டர் மகாதிர் .இப்படி பட்ட ஒரு நிகழ்வு உலகில் எந்த நாட்டிலும் நிகழ்த்திரிக்காது .
இப்படி நாட்டு சொத்துக்களை கொள்ளை யடித்த பிறகும் மலாய்க்காரர்களின் சொத்துடைமை இன்னும் 20 % கீல் தான் இருக்கிறது என்று அம்னோ அரசு தொடர்த்து பொய்யுரைத்து வருகிறது .
thodarum………………….. .
மொழியும் சொந்தமில்லை,எழுத்தும் சொந்தமில்லை;எல்லாம்
இரவல்,இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் இவர்கள் சாதனைகளை! இதில் மறுபடியும் வின்வெளி வெட்டி அரைச்சி வேறு! அதை காரணங்காட்டி இன்னும் எவ்வளவு பணம் கொள்ளை அடிப்பார்களோ?
நம் முன்னோர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள்,அங்கிருந்து எதுவும் நமக்கு பயன்படாது,நமக்கு வேண்டியது எல்லாம் பூமியில்தான் இருக்கிறது.
ஐந்தாண்டு திட்டங்கள்,தனியார்மைய திட்டங்கள் என்ற பெயரில் இந்தியர்கள் சொத்துடைமை,தொழில் மற்றும் உரிமைகள் அனைத்தும் சாமர்த்தியமாக பறித்து விட்டனர் இந்த பகல் கொள்ளையர்கள்!
இவர்களுக்கு சரியான படம் புகுட்ட நாம் சீனர்களுடன் கை கோர்க்க
வேண்டும்! உலக அரங்கில் பெயர் பதிக்க வேண்டும் வாணிபத்தில்!
நம் இளையோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த
வேண்டும்! காலத்திற்கேற்ப மற்றவைகள் தானாக மாற்றம் அடையும்! அச்சம் தேவை இல்லை!!!
1970 முதல் 1990 வரையிலான முதலாவது புதிய பொருளாதார கொள்கைக்கு பிறகு தான் முதன் முதலாக MARA நிறுவனம் , INSTITUT TEKNOLOGI MARA என்ற ITM கல்லுரி கட்டப்பட்டன . இன்று இக்கல்லுரி பெரிய பலகலை காலமாக வளர்ந்து விட்டது.இப்பல்களைகலகத்திளிருந்து இன்று பல்லாயிரக்கணக்கான மலாய் கார மாணவர்கள் பட்டதாரிகளாக நாட்டில் எல்லா துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். SPM , STPM தேர்ச்சியில் குறைவான புள்ளிகள் மலாய் கார மாணவர்களுக்கு கிடைத்தாலும் இந்த பல்கலைகழகத்தில் மலாய் கார சிறப்பு சலுகையின் கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படுகின்றன.ஆனால் இந்திய மாணவர்கள் சிறப்பான கல்வி தகுதி இருந்தும் அரசாங்க பல்கலைகழகங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. இந்த ம. இ.கா. அடிமைகள்.நமக்காக போராடாவே இல்லை என்பது ஒரு வெட்ககேடான வெளிச்சம்.
1990 முடிய வேண்டிய இக்கொள்கை பின்னர் 1990 முதல் 2010 வரையில் மேலும் 20 ஆண்டுகளுக்கு 2 வது தவணையாக நீட்டிகப்பட்டன.தற்போது 3 வது தவணையில் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இந்த மலாய் கார சிறப்பு சலுகை இந்த அமுலில் இருக்கின்றன.ஆனால் நாட்டு சொத்துடைமையில் இன்னும் 30% அடையவில்லை என்றே பொய்யுரைத்து கபட நாடகம் நடத்திவருகின்றனர்.இன்று பெரிய பெரிய கோடிஸ்வரர்கள் எல்லாம் உண்மையில் மலாய் காரர்கள்.ஆனால் இந்த புள்ளி விவரங்களை முடி மறைத்துவருகின்றனர் இந்த அம்நோவினர் தான்.
இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்றால் ஆட்சி மாற்றமே அரும் மருந்து.மாற்றுவோம், மாறுவோம் முன்னேறுவோம் வாரீர்.