பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்மீது அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினுடன் விவாதம் நடத்த விரும்புகிறார்.
“வறுமை ஒழிப்புப் பிரச்னைக்குத் தீர்வுகாண தேவையின் அடிப்படையில் முயல்வது நல்லதா, இன அடிப்படையில் முயல்வது நல்லதா என்பதன்மீது ஊடகங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பதிலாக பொது விவாதம் நடத்துவோம், வாருங்கள்”, என்று பாடாங் செறாய் எம்பியான சுரேந்திரன் கைரிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவங்கள் கிட்ட விவாதம் பன்னி நேரத்த வினடிக்க வேண்டாம் .பேசாம ஒரு மரத்திடம் பேசுங்கள் அதாவது அசைவு கொடுக்கும் .
நல்ல சொன்னிங்க சாமுண்டி. எருமைகிட்ட சுத்தமா குளிக்க சொன்ன மாதிரி
சமுதாயம் சிந்திக்கட்டும்.
யனைய விட்டு புட்டு எலிகிட்ட “டிபெட” எதற்கு ? நிதி அமச்சர கேளுங்க சார். அமாம் 300 பிலியன் பூமி புத்தரக்களுக்கு என்றால் இன்னொரு 300 பிலியன் மலாய்காரருக்கு தருவார்.நம்ப பங்கா 10% 30 பில்லியன் பிறகு தருவார் …ம இ கா மாநாடு வருது அதையும் கெடுத்து புடுங்கலா? தரல என்றால் அம்னோ தலைவர் பதவி எப்படி மென் ! நீங்களும் ஒன்னும் தர மாடீங்க தரவரையும் தடுபீங்க? இனம் /ஏழ்மை /வறுமை எல்லாம் உனக்கு என்னப்பா? உனக்கு தான் மாதம் 20 ஆயிரம் கிடைக்குமே கொஞ்சம் கொடேன் பார்போம்? இந்த 5 வருசத்துல 1. 2 மில்லியன் உனது சம்பளம்.அமாம் கைரி ஒரு கேள்வி கேப்பார் …..4 மாநிங்களா வெச்சி இருக்கு பாகாதான் ஏதும் குடுபீங்களா என்று கேட்ட என்ன பதில் ‘பெ ‘பெ பி ரெடி தம்பி>?