டிஏபி-இல் அம்னோவைப் போல் ஜனநாயகம் இல்லை அதனால்தான் அது மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறுகிறார்.
பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர், ரஹ்மாட் இஷாக், டிஏபி-இலிருந்து விலகியது மலாய்க்காரர்கள் அக்கட்சியின்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைக் காண்பிக்கிறது என்றாரவர்.
“அம்னோவை மலாய்க்காரர் கட்சி என்கிறார்கள். ஆமாம், அது அப்படித்தான்……. டிஏபி எல்லாருக்குமான கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால், அக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை”, என்று கைரி கூறியதாக பெரித்தா ஹிரியான் அறிவித்துள்ளது..
அடுத்த தேர்தலில் உனக்கு ஆப்பு நிச்சயம்.
அப்படிபோடு அரிவாளை !! அம்னோவின் ஆட்சி மலாய்காரர்களுக்கு மட்டும்தான் என்பதை பகிரங்கமாக கூறும் நீ , சபா மற்றும் சரவாக்கில் உள்ள மலாய் அல்லாத பூமி புற்றாவினருக்கு “ஆப்பு” என்று அவர்களை நேரில் பார்த்து கூறமுடியுமா?? உன்னுடைய சுய ரூபம் என்னவென்று அங்குள்ளவர்களும் அறிவார்கள் . அவர்களின் ஓட்டில் அமைச்சராக இருந்துகொண்டு வீராப்பு பேசும் உனக்கு இருக்குது சங்கு !!
அப்பா நீ ஒத்துகுற தானேடா… அம்னோ இன வெறி புடுச்ச கட்சின்னு…
look who’s talking? another of our postal vote zero!
போடா நன்றி கெட்ட இனவெரியன்கள asli காரன் கால் கழுவி
குடித்தாலும் உங்களுக்கு புத்தி வராது .
உன் கட்சிலே ஜனநாயகம் இல்ல என்பது தெரிந்தும் நீ எதுக்கு அடுத்தவன் முதுகைப் பார்த்து அழுக்கு என்று ஒப்பாரி வைக்கிற?