இன்று, கோலாலும்பூர் ஷியாரியா உயர் நிதிமன்றத்தில் சாட்சியமளித்த ஷானாஸ் ஏ.மஜிட், தம் முன்னாள் கணவர் மஹமுட் அபு பெக்கிர் அப்துல் தாயிப்புக்கு மலேசியாவில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரிம916 மில்லியனுக்கும் ரிம1.33 பில்லியனுக்குமிடைப்பட்டிருக்கலாம் என்றார்.
தம் முன்னாள் கணவரின் சொத்துக்களை மதிப்பிட அங்கீகரிக்கப்பட்ட ஒரு கணக்காய்வாளரை நியமித்ததாகவும் அவரின் மூலமாக அபு பெக்கிரின் சொத்து மதிப்பை அறிந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
அவர் என்ன உழைத்துச் சம்பாதிக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?
அப்பன் போட்ட பிச்சை !,,! ….!