கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கான தடையை உறுதிப்படுத்தி புத்ரா ஜெயா முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்வழி, அச்சொல்லைப் பயன்படுத்தலாம் எனக் கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை அது தள்ளுபடி செய்தது.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய த ஹெரால்ட் ஆசிரியர் பாதர் லாரன்ஸ் எண்ட்ரு, தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார். கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எண்ணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அய்யா கிருஸ்துவ சகோதர்களிடத்தில் எங்களுக்கு ஒரு சந்தேகம், சந்தேகம் என்ன வென்றால் தேவனும் தேவகுமாரனும் ஒருவரா? அல்லது வெவ்வேறு நபரா?
சிலவேளைகளில் நீதி தொலைந்துபோகிறது, மனிதன் பேசும் சொல்கூட உரிமை என்ற சிறையில் அடைக்கபடுகிறது! இறைவனை மனிதன் படுத்தும் பாடு அந்த இறைவனுக்கே பொறுக்காது. சபா, சரவாக் கிருஸ்துவ மக்கள் மலாயாவுடன் இணையும்முன்னே பேசிய வார்த்தை , அவர்களின் மனதை புண்படுத்தாதே ? நூறாண்டு காலமாக அவர்கள் Allah என்றுதான் ஜபம் செய்கின்றால்கள், என் மனைவி உட்பட, என் மனைவி சாகும்வரை அல்லா என்றே பிராத்திபால்! முடித்தால் அவளை தூக்கில் இடுங்கள் !
ஏமார்ந்தால் கோமணமும் மிஞ்சாது….
கிறிஸ்துவத்தை பற்றி பெருசா எழுதுபவர்கள் ஒருவரும் இங்கே எழுத காணோம்.
ஆசாமி ! கிருஸ்துவ மதத்துக்கு ஆள் பிடிக்க கிளம்பி இருப்பார்கள் ! அவர்களுக்கும் எனது அன்பான ஆளுலூயா !
வார்த்தைகள் மட்டும்தான் வேறு… அர்த்தம் ஒன்றுதான்.. இதை இரு தரப்புமே புரிந்து கொள்ள வேண்டும்..
புத்ரா – மலாய் வார்த்தையா ? ஜெயா – மலாய்வார்த்தையா? இன்னும் எத்தனையோ இந்தியர்களின் சொற்களை உங்கள் அகராதியில் இருந்து எடுத்துவிடுங்கள்! மானம் , ரோசம் இருந்தால் முதலில் மற்றவர் மொழியை உங்கள் மொழி என்று பீத்துவதை நிறுத்துங்கள்!
கிருஸ்துவ மதத்தினர் மலேச்யாவில் இது பற்றி ஒன்றும் கேள்வி
எழுப்பவில்லை .ஆனால் மலேசியாவில் மத மாற்று வேலையில்
இறங்கி இன்சுரன் எஜென் மாதிரி சில பரதேசிகள் பணம் சம்பறிக்கார்கள்.இதிலும் சில ஹிந்துக்கள் மதம் மாறி கருப்பு வெள்ளை காரர்கள் போல் பிற்றி கொள்கிறார்கள் .இவர்கள் ஹிந்து
மதத்தை அறியாத மூடர்கல் .இது என் குடும்பத்தில் நடந்த உண்மை .
சோறு வேறு rice வேறு என்று சொல்லும் காலம் நெருங்கி விட்டது