பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
7-member Federal Court bench hears ‘Allah’ appeal
While thousands of Christians in Malaysia pray and fast in the holy season of Lent which begins today, Ash Wednesday, they also wait with bated breath for the Federal Court hearing of the Catholic…
அல்லாஹ் வழக்கு: தேவாலய மனு மீது இன்று பெடரல் நீதிமன்ற…
த ஹெரால்ட் வார இதழுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி தேவாலயம் செய்துள்ள மனுவை இன்று பெடரல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. புத்ராஜெயாவில் இன்று காலையிலிருந்து பெடரல் நீதிமன்றத்தின் முன்பு இவ்வழக்கின் ஆதரவாளர்களும்…
“அல்லா” தடை சட்டங்கள் முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தாது
தமது 10 அம்சத் திட்டம் முஸ்லிம்-அல்லாதவர்கள் 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மாநில சட்டங்களுக்கு ஆட்பட்டது என்று பிரதமர் நஜிப் அறிவித்த அடுத்த நாள் அச்சட்டங்களுக்கு முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "மாநிலங்களின்…
10-point solution akin to a ‘bounced’ cheque
-ANDREW KHOO, January 25, 2014 COMMENT It would be an understatement to say that the pronouncement by the prime minister yesterday that the 10-point solution to the ‘Allah’ issue must be subject to state laws…
“அல்லா” முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது, அகோங் ஆணை
"அல்லா" என்றா சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது என்று பேரரசர் இன்று ஆணை பிறப்பித்தார். அச்சொல்லை இதர சமயங்களைப் பின்பற்றுகிறவர்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்ததாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் ஓன்லைன் செய்தி கூறுகிறது. அச்சொல் பயன்படுத்துவது குறித்து தேசிய ஃபாட்வா மன்றம் 1986…
பாஸ்: தீர்த்தம் முஸ்லிம்களை கிறிஸ்துவர்களாக மாற்றாது
முஸ்லிம்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில் காலடி வைத்தாலோ, தீர்த்தம் அவர்களுடைய உடம்பில் பட்டுவிட்டாலோ அவர்கள் எப்படியோ கிறிஸ்துவர்களாகி விடுவார்கள் என்ற அவர்களின் பயம் அறிவுக்கு ஒவ்வாதது என்று பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவா கூறுகிறார். "தேவாலயத்திற்கு போனதும் திடீரென்று கிறிஸ்துவர் ஆகிவிடுவது…
சீக்கியர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்
சீக்கியர்கள் இறைவனைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். அச்சொல்லைப் பயன்படுத்த சீக்கிய சமூகத்துக்குத் தடை இல்லை என மூத்த வழக்குரைஞர் கர்பாலா சிங் கூறினார். “அது சீக்கியர் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பில் உள்ளது. எப்போதுமே இருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவோம்.…
கிறிஸ்துவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கத்தை மரினா வன்மையாகக்…
கடந்த ஒரு வார காலமாக கிறிஸ்துவ தேவாலயங்களுக்குமுன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக மிரட்டி வரும் மிதவாத தரப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்காக அரசாங்க தலைவர்களை சமூக ஆர்வலர் மரினா மகாதிர் வன்மையாக கண்டித்தார். செகிரிடேரியட் சோலிடேரிட்டி முஸ்லிம் கிள்ளான் போன்ற முஸ்லிம் அமைப்புகள் கிறிஸ்துவர்கள் அரசாங்கம்…
அச்சுறுத்தல் இருந்தாலும், தேவாலயம் “அல்லா” என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறது
ஆர்ப்பாட்டத்திற்கான அச்சுறுத்தல்களுக்கிடையில், கிள்ளான், லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச் இன்று அதன் மலாய் மொழி பிராத்தனையில்"அல்லா" என்ற சொல்லை தொடார்ந்து பயன்படுத்தியது. பிராத்தனையின் போது அச்சொல் குறைந்தது நான்கு முறை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், பிராத்தனையின் பெரும் பகுதியில் கடவுளைக் குறிக்கும் "துஹான்" மற்றும் "பாப்பா" என்ற சொற்கள்…
சிலாங்கூர் அம்னோ “அல்லா” எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையை மீறியது
கிறிஸ்துவர்கள் "அல்லா" என்ற சொல்லை பயன் படுத்துவதை எதிர்க்கும் ஆர்பாட்டத்தில் கட்சி உத்தரவையும் மீறி இன்று சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்கள் கிள்ளானில் பங்கேற்றனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச்சின் முன்பு நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிரான கடும் கண்டனங்களைத் தொடர்ந்து,…
“அல்லா” விவகாரம்: நஜிப்பை வறுத்தெடுத்தார் பேராயர் பாக்கியம்
பதவி விலகிச் செல்லும் பேராயர் மர்பி பாக்கியம் வழக்கமான அவரது அமைதியான போக்கிற்கு மாறாக "அல்லா" என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக்கை பகிரங்கமாக கடுமையாகச் சாடினார். நஜிப் இதனை அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூறியதாக பாக்கியம்…
“அல்லா” தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை நிராகரிக்க கோரும் முஸ்லிம் அமைப்புகள்
"அல்லா" விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ரோமன் கத்தோலிக்க திருச்சபை பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை அந்நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று ஆறு மாநில இஸ்லாமிய மன்றங்களும் ஒரு சீன முஸ்லிம் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் கத்தோலிக்க திருச்சபையின் மனுவில்…
கூச்சிங் கிறிஸ்துவர்கள் கூட்டத்தில் “அல்லா” பதாகைக்கு அனுமதி இல்லை
கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 6,000 இபான் கிறிஸ்துவர்கள் குழுமியிருந்த கூச்சிங், போர்னியோ கொன்வென்சன் செண்டர் கூச்சிங் மையத்தில் "அல்லா" என்ற சொல் எழுதப்பட்டிருந்த பதாகையை அகற்றுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். "கூட்டத்தினர் திகைப்படைந்தனர். எங்களுக்கு தர்மசங்கடமாகி விட்டது", என்று அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான பேட்ரிக் சிபாட் கூறினார். தாங்கள் போலீசாரின்,…
‘அல்லாஹ்’ தீர்ப்பு சாபா, சரவாக் கிறிஸ்துவர்களையும் கட்டுப்படுத்துவதாகவே இருக்கும்
அரசாங்கம் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பில் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாபா, சரவாக் ஆகியவற்றையும் பாதிக்கவே செய்யும் என்கிறது சரவாக் வழக்குரைஞர் சங்கம். ஏனென்றால், அரசாங்கத்தின் உத்தரவாதம் “சட்டப்படியான ஒன்றல்ல” என அச்சங்கத்தின் தலைவர் கைரில் அஸ்மி முகம்மட் ஹஸ்பி கூறினார்.…
கிழக்கு மலேசிய கிறிஸ்துவர்கள் மேற்கு மலேசியாவில் “அல்லாஹ்” சொல்லக்கூடாது, நஸ்ரி
சாபா மற்றும் சரவாக் கிறிஸ்துவர்கள் தங்குளுடைய கூண்டுக்குள் "அல்லாஹ்" என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், மேற்கு மலேசியாவில் அச்சொல்லை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி இன்று கூறினார். அல்லாஹ் சம்பந்தமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு ஆதரவாக பேசிய அந்த அமைச்சர் கிழக்கு மலேசியாவின் பண்பாடு…
‘அல்லாஹ்’ தடைவிதிப்புக்கு ஏஜி கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல
உள்துறை அமைச்சு ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த விதித்திருக்கும் தடை த ஹெரால்ட் இதழுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அது ஏற்கத்தக்கதே என்று சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அளித்துள்ள “குறுகலான விளக்கம்” எடுபடாது, அது ஏற்கத்தக்கதுமல்ல என்று டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். அந்தத் தடைவிதிப்பை…
Allah and the practice of my faith
-Irene Fernandez, October 20, 13. COMMENT Who are you to tell me what name I should call or give the God I believe and worship? I can call God, Yahweh, Allah, Andavar or Theivam. It…
1 Malaysia, 2 Allah System of Najib
The "1 Malaysia, 2 Allah" system proposed by the Najib Cabinet is not just untenable, it showed that even the Government cannot agree with the Court of Appeal over the "Allah" controversy. According to Minister…
லிம்: நஜிப்பின் மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கியது
நாட்டில் இரண்டுவகை சட்டம் என்பதை அமைச்சரவை நிலைநாட்டியதை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருந்த மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கிப் போயிற்று என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். அரசாங்கம் வலச்சாரி தரப்புகளின் நெருக்குதலுக்குப் பணிந்து ‘அல்லாஹ்’ என்னும்…
பக்காத்தான்: முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்
பக்காத்தான் ரக்யாட், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற அதன் நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அண்மைய முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க இன்று ஒன்றுகூடிய பக்காத்தான் தலைவர்கள் இதை அறிவித்தார்கள். அது பற்றி மேலும் விவரிக்க அவர்கள் மறுத்தனர். நெருக்கிக் கேட்டதற்கு, “முன்பிருந்த நிலைதான் இப்போதும். நாங்கள்…
கிழக்கு மலேசியாவில், கிறிஸ்துவர்கள்‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை இல்லை
சாபாவிலும் சர்வாக்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் தங்கள் வழிபாட்டில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தாராளமாக பயன்படுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மலாய்மொழி பைபிளிலும் அச்சொல்லைப் பயன்படுத்தலாம். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார் என சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது. “முறையீட்டு…
ஜாகார்த்தா போஸ்ட் ஆசிரியர்: இறைவன்மீது யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை
இறைவன் ஒருவனே என நம்பும் எவரும் முஸ்லிம்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும் கிறிஸ்துவர்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும் கூற முடியாது. ‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என மலேசிய முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்வினையாற்றியுள்ள இந்தோனேசிய நாளேடான ஜகார்த்தா போஸ்ட்-இன் ஆசிரியர் இவ்வாறு…
Scholars counter ‘infidel’ argument over ‘Allah’
Declaring Muslims who allow Christians to use the word 'Allah' as infidel has larger implications as it involves the entire Muslim world and prominent scholars, former Perlis mufti Asri Zainul Abidin says. Asri said this…