அசிஸ் பாரி: அல்லாஹ் தீர்ப்பில் நீதிமன்றம் தவறு செய்துள்ளது

  கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்ட் அதன் மலாய் மொழிப் பதிப்பில் கடவுளைக் குறிக்கும் "அல்லாஹ்" என்ற சொல்லை பயன்படுத்துவதைத் தடை செய்யும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானதாகும் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் கூறுகிரார். "பெடரல் அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(1) ஐ சமய உரிமைகளுடன்…

“அல்லாஹ்” தீர்ப்பில் இந்து கடவுள் விஷ்ணு

-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013. மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. . டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ்…

இப்ராகிம் அலி: ‘அல்லாஹ்’ தீர்ப்பு அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டது

முறையீட்டு நீதிமன்றம்,  கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்டில்  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தானது  அரசமைப்பு,  சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்  செய்யப்பட்ட ஒரு முடிவாகும்  என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். இந்நாட்டில் மற்ற சமயத்தவர் தேவாலயங்கள், கோயில்கள் போன்றவற்றுக்குச் சென்று வழிபடுவதற்கோ அவர்களின்…

கத்தோலிக்க வார இதழில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை

கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட  ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கான தடையை உறுதிப்படுத்தி புத்ரா ஜெயா முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்வழி, அச்சொல்லைப் பயன்படுத்தலாம் எனக்  கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை அது தள்ளுபடி செய்தது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய த…

‘அரசமைப்பைக் காக்க முடியாதவர்கள் நீதிபதிகளாக இருக்கக்கூடாது’

கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுத்தத் தடை விதித்த  முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பைப் பலரும் குறைகூறியுள்ளனர். வழக்குரைஞரான ஷியாரெட்ஸான் ஜொஹான், அரசமைப்பைக் காப்பதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்த நீதிபதிகள் நீதிபதியாக இருக்கக்கூடாது என்றார். “நீதிபதிகள் அரசமைப்பைக் காக்க அவர்கள் உறுதிமொழி…

அல்லாஹ் விவகாரம்: நஜிப்பின் 10 கட்டளைகள் ஒரு கண்துடைப்பா?

-ஜீவி காத்தையா, செம்பருத்தி. கோம்.  ஆகஸ்ட் 20, 2013  இந்நாட்டில் அல்லாஹ் என்ற சொல்லை இஸ்லாமியர் அல்லாதவர்கள் பயன்படுத்துக் கூடாது. ஆண்டவனை குறிக்கும் அச்சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கடுமையான போக்கு நிலவுகிறது. "அல்லா என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது விசேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது. இதை இஸ்லாமியர் அல்லாதவர்கள்…

‘அல்லாஹ்’ விவகாரம் பொதுத் தேர்தலுக்குப் பின்பு வரை இழுக்கப்படலாம்

'அல்லாஹ்' பிரச்னை மீது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிவில் நீதிமன்றங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என யாரும் எதிர்பார்த்தால் அவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரால்ட் வழக்கில் அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்து கொண்ட முறையீடு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு…

‘அல்லாஹ்’ விவகாரம் : பக்காத்தான் நிலையில் எந்த மாற்றமும் இல்லை

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ் ' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் Syura மன்றம் கொண்டுள்ள கருத்துக்களை தாம் மதிப்பதாக கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அதே வேளையில் அந்த விவகாரம் மீதான பக்காத்தான் ராக்யாட் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொல்கிறார். பாஸ் தலைவர்…

பேராசிரியர்: கிழக்கு மலேசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்க மன்றம் ஒன்றை அமைக்கலாம் என பேராசிரியர் ( ஒய்வு பெற்ற ) ஷாட் சலீம் பாருக்கி யோசனை கூறியிருக்கிறார். "இந்த சிக்கலான சூழ்நிலைக்கு எளிதான தீர்வு இல்லை. ஆனால் எல்லாத் தரப்புக்களும் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருந்தால் நிச்சயம் தீர்வு…

‘அல்லாஹ்’ சர்ச்சை மீது எழுந்துள்ள உட்பூசலைத் தீர்க்க பாஸ் முயலுகிறது

"மலாய் பைபிள்களில் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடான எண்ணங்களைச் சரி செய்வதற்கு அந்த வார்த்தையை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிக்கலாம் என 2010ம் ஆண்டு கட்சி செய்த முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்." அந்தக் கருத்தை பாஸ் கட்சியின் உலாமா…

ஹாடி: ‘அல்லாஹ்’ என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை

மற்ற சமயங்களைச் சார்ந்த மக்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருக்கிறார். திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள மூல அர்த்தத்தை அது தரவில்லை என்றாலும் 'அல்லாஹ்' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றார் அவர். ஊடகங்களைப்…

‘அல்லாஹ்’ மீது சாபு வழங்கிய வாக்குறுதி ஆயருக்கு நிம்மதி அளித்துள்ளது

கிறிஸ்துவர்கள் இறைவனுக்கு 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என பாஸ் கட்சியின் கீழ் நிலை அதிகாரி ஒருவர் கூறியதை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளது குறித்து கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் நிம்மதி தெரிவித்துள்ளார். கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப்…

‘அல்லாஹ்’ சர்ச்சை: கர்பால் லிம்-மிற்கு ஆதரவு அளிக்கிறார்

கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டிருப்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக அந்த சொல் பயன்படுத்தபட்டு வரும் சபா, சரவாக் கிறிஸ்துவர்களை கருத்தில்…

சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா ‘சட்ட விரோதமானது, செல்லாது’

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு தேசிய பாத்வா மன்றம் தடை விதித்துள்ளது அரசமைப்புக்கு முரணானது என சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் மலேசிய குருத்துவார் மன்றம் கூறியுள்ளது. கடந்த புதன் கிழமை பினாங்கு முப்தி ஹசான் அகமட் இரண்டாவது முறையாக கூறியுள்ளதாகக் கூறப்படும் அந்தத் தடை இரண்டு…