சாபாவிலும் சர்வாக்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் தங்கள் வழிபாட்டில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைத் தாராளமாக பயன்படுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மலாய்மொழி பைபிளிலும் அச்சொல்லைப் பயன்படுத்தலாம்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார் என சின் சியு டெய்லி தெரிவித்துள்ளது.
“முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சபா, சரவாக் கிறிஸ்துவர்களிடையே அதிருப்தியையும் கவலையையும் உண்டுபண்ணி இருப்பதால் அமைச்சு அது பற்றி விவாதித்தது”, என்றாரவர்.
இப்போது இங்கேயும் பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள். பிரச்சனையெல்லாம் “த ஹெரால்டு ” பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பது தானே!
அது என்ன சபாவுக்கும் சரவாக்கிற்கும்? “ஒரே மலேசியா” என காது ஜவ்வு கிழிய கத்துகிறார்கள், ஆனால், இருவகை சட்டங்களா? அல்தாந்துயா நஜிப் விளக்கமளிப்பதற்குள், அம்னோ தேர்தல் முடிந்திவிடும்போல் தெரிகறது. [இதற்கும் அம்னோ தேர்தலுக்கும் சம்பந்தம் உண்டு]
என், இந்த வக்கிரபுத்தி ? ஒருசாரர் ( சபா , சரவாக் ) மக்கள் உபயோகிக்கும் சொல்லை இங்குள்ளவர்கள் உபயோகபடுத்த கூடாது ? ஏன் பாராபட்சம் ? காபெநெட் காலியாகிவிடும் என்ற பயமா ? நாற்காலியை தற்காத்துக்கொள்ள போடும் வேஷம் இது . அந்த பயம் இருக்கட்டும் !! டயாக் சமூகத்தை எதித்தால் ” புத்ரா ஜெயா ” அபேஸ் !!
என்ன சட்டம் இது …இங்கே முடியாது .அங்கே முடியும் .பயம் வந்திருச்சி .போலும் ,இரண்டு மாநிலங்களை இவர்களே விலகிக்கொள்ள வைத்துவிடுவார்கள் .அவர்கள் துணிந்து விட்டார்கள் …பிறகு என்ன ……இனிஆப்புதாண்டி ….
இவன்கள் இப்படி ஆட்டம் போடுவதற்கு MIC யும் MCA வும் தான் – காலம் காலமாக …வந்த வினை. முன்பே தட்டி கேட்டிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு இவன்கள் வந்திருக்க மாட்டான்கள்-
டாயாக்கள் அவ்வளவு படித்தவர்கள் அல்ல- அத்துடன் அரசியலை பற்றி அக்கறை இல்லாதவர்கள் நம்மவர்களைப்போல் – ஒரு புட்டி தோக்-கும் (tuak ) 50 ரிங்கிட்டும் அவர்களின் வாக்குக்கு போதும்.
அட சீ! நீங்களும் உங்க கொள்கையும்…சட்டமும்…அரசியலும்.
ஏண்டா மானங்கெட்ட ஜோசப் குருப் எதுக்கட அமைசரவையில் இருக்கிற? உனது சமயத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு இழுக்கு என்றால் உமக்கும் தானே சாரும்! இந்த மண்ணாங்கட்டி மடையன்களுக்கு ஜால்ரா போடுறே.?
இப்போது 1 மலேசியாவா 2 மலேசியாவா என்னாங்கடா இது ஒண்ணுமே புரியலே. யாராவது புரிந்தவர்கள் இருந்தால் விளக்குவீர்களா?
பயன் படுத்திகொண்டு இருங்கள் இவன்கள் மதத்தின் அருமை புரியாத
பேமாலிகள் உலரிகொண்டுதான் இருப்பான்கள்.